notification 20
Rainforest
குகைக்குள் இருந்து ஒரு அழகு தேவதை வந்தால் எப்படி இருக்கும்? வெள்ளைக் குகை தேவதையை பார்க்க நீங்க ரெடியா?

குகைக்குள் இருந்து பாய்ந்தோடும் யும்பில்லா நீர்வீழ்ச்சி தான் அந்த வெள்ளை தேவதையாகும். யும்பில்லாநீர்வீழ்ச்சிநான்குஅடுக்குகளுக்குமேல்கொண்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் தண்ணீரை காடுகளின் வழியே செலுத்துகிறது. அடுத்தவிளிம்பில்செல்லுமுன்வானவில்மூடியநீர்வீழ்ச்சிகுளங்களைசிறிதுநேரம்இடைநிறுத்துகிறது. தூரத்தில்இருந்துபார்த்தால்அதுகாட்டில்இருந்துபிரிந்தவெள்ளிநீரோடைபோலஅமைதியானமற்றும்அழகானதோற்றதுடன்இருக்கிறது. நீங்கள்இந்தநீர்வீழ்ச்சியைநெருங்கத்துணிந்தால்அதன்மூலசக்தியைஉணருவீர்கள்.

இந்தநீர்வீழ்ச்சிநிலப்பரப்பில்விழும்போதுபுயல்போன்றுகாணப்படும். யும்பில்லாஉலகின்ஐந்தாவதுஉயரமானநீர்வீழ்ச்சியாகும். இதுபெருவின்சச்சபோயாஸுக்குஅருகிலுள்ளமேகக்காடுவழியாக 2,940 அடிஉயரத்தில்இருந்துதண்ணீரைகொட்டுகிறது. இந்தநீர்வீழ்ச்சிஅழகாகஇருந்தாலும்ஆரம்பத்தில்இதைப்பற்றிபலர்கேள்விப்பட்டிருக்கவில்லை. 2007 ஆம்ஆண்டில்பெருவின்புவியியல்நிறுவனம்மேற்கொண்டபயணத்தைத்தொடர்ந்துஇந்தநீர்வீழ்ச்சிகண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் இதற்கு சர்வதேசஅங்கீகாரம்கிடைத்தது.

இதன்உயரத்தைதீர்மானிக்கஆராய்ச்சியாளர்கள்லேசர்கருவிகளைப்பயன்படுத்தினர். இந்தநீர்வீழ்ச்சிஅமைந்துள்ளகாட்டுக்குள்நுழையஉங்களுக்குஒருவழிகாட்டிகண்டிப்பாகதேவை. காட்டுக்குள்நுழைந்ததும்அங்கிருக்கும்பாதைகள்உங்களைஒருநீர்வீழ்ச்சியிலிருந்துஅடுத்தஇடத்திற்குஅழைத்துச்செல்கின்றன. கியூஸ்பஸிலிருந்துநீங்கள்இரண்டுமணிநேரத்திற்குள்யும்பில்லாவைஅடையமுடியும்.

யும்பில்லாநீர்வீழ்ச்சிக்குசெல்லும்போதுநீங்கள்ப யந்துஓடாதவரைபறவைகளையும்மற்றசிலஉயிரினங்களையும்பார்க்கலாம். முடிந்தவரைஅதிகாலையில்புறப்படுவதுநல்லது. புகழ்பெற்றகல்லிட்டோடிலாஸ்ரோகாஸ்அல்லதுஹம்மிங்பறவைகளைப்பார்க்கஉங்களுக்குவாய்ப்புகிடைக்கும். மழைக்காலங்களில்டிசம்பர்முதல்ஏப்ரல்வரைஇந்தநீர்வீழ்ச்சிஇன்னும்சுவாரஸ்யமாகஇருக்கிறது. ஆனால்அங்குசெல்வதற்கானவழியும்கடினமாகஇருக்கும்.

இந்தநீர்வீழ்ச்சியின்அடிவாரத்தில்நீங்கள்ஜாலியாகநீந்தலாம். குகைக்குள்இருந்துவெளியேவரும்வெள்ளைதேவதைபோலஇருக்கும்இந்தநீர்வீழ்ச்சிஉங்கள்விடுமுறையைமகிழ்ச்சியாகஅனுபவிக்கதகுந்தஇடமாகஇருக்கிறது.

Share This Story

Written by

Logeshwaran View All Posts