லஞ்சம் வாங்குவது என்பது தண்டனைக்குரிய ஒரு கு*ற்றம் நம் இந்தியாவில். ஆனால் இந்த கு*ற்றத்துக்கு பயந்து யாரும் லஞ்சம் வாங்காமல் இருப்பதில்லை. நிறைய அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளும் எதற்கும் பயப்படாமல் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது நம்ம நாட்டில் மட்டும் நடக்கும் விஷயம் கிடையாது. உலகின் பல நாடுகளிலும் இதேபோலத்தான் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

உலகிலேயே மிகவும் குறைவாக லஞ்சம் வாங்கும் நாடுகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம். மிகக்குறைவாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பட்டியலில் முதலிடத்தில் டென்மார்க்(88சதவீதம்) இருக்கிறது. முதல் பத்து இடங்களில் இருக்கும் நாடுகளின் லிஸ்ட் இதோ. 2.பின்லாந்து (88), 3.நியூஸிலாந்து (88).

4.நார்வே(85), 5.சிங்கப்பூர்(85), 6.சுவீடன் (85), 7.ஸ்விட்சர்லாந்து(84), 8.நெதர்லாந்து(82), 9.லக்ஸம்பர்க் (81), 10.ஜெர்மனி(80). நம் இந்தியாவில் 34 சதவீதம் மக்கள் லஞ்சம் வாங்காமல் வேலை செய்கிறார்கள். இந்த லஞ்சம் வாங்கும் நாடுகள் வரிசையில் தென் சூடான், சிரியா, சோமாலியா போன்ற நாடுகள் முன்னணியில் இருக்கின்றன.
