நம்நாட்டில்உள்ளகணவன்மனைவிகளுக்கும்வெளிநாட்டிலுள்ளகணவன்மனைவிகளுக்கும்நிறையவேறுபாடுகள்உள்ளது. அதற்கானகாரணங்கள்நாட்டுக்குநாடுவேறுபடும். இப்போஅதுநமக்குதேவையில்லை. பொண்டாட்டியைமனசுலசுமக்கிறேன்என்றுசிலபேர்சொல்லுவாங்க. அந்த மாதிரி பேசுறவங்களஇந்தபோட்டிக்குஅனுப்பிவைச்சாஅவுங்களோட உண்மையான வலிமையை தெரிந்து கொள்ளலாம்.
நீங்கமனசுலசுமக்கவேணாம். நிஜத்துலசுமந்துபாருங்கஎன்றுசொல்கிறதுபின்லாந்து. என்னசொல்றேன்னுபுரியலையா? பின்லாந்துலஒருவினோதமானபோட்டிவருடந்தோறும்நடத்தப்படுகிறது. இந்தபோட்டியிலகணவன்மனைவியாகவாழும்இருவர்கலந்துகொள்ளவேண்டும். போட்டிஎன்னவென்றால்கணவன்தன்னுடையமனைவியைதூக்கிக்கொண்டுஓடவேண்டும்.
ஒருகுறிப்பிட்டதூரத்தைமனைவியைசுமந்தபடிநீங்கள்கடக்கவேண்டும். இதெல்லாம்ஒருவிளையாட்டாஎன்றுநினைக்காதீங்கஇந்தியகணவர்களே. இதுலஜெயிக்கிறவங்களுக்குகிடைக்கிறபரிசுஎவ்வளவுஎன்றுதெரிந்தால்நீங்கஷாக்ஆயிடுவீங்க. போட்டியில்வெல்லும்கணவருக்குஅவருடையமனைவியின்எடைக்குஈடானஅளவுபியரும், மனைவியின்எடையைவிடஐந்துமடங்குஎடைக்குஈடானபணமும்பரிசாககொடுக்கப்படும்.
இப்படிஒருபரிசுகிடைக்கிறதுஎன்பதற்காகஇப்பவேஉங்கபொண்டாட்டியதூக்கிட்டுஓடவேண்டாம். ஒவ்வொருவருடமும்ஜூலைமாதம்பின்லாந்தில்இந்தபோட்டிநடைபெறும். பின்லாந்துமட்டுமல்லாமல்உலகின்பல்வேறுநாடுகளிலும்இந்தவிளையாட்டுதற்போதுபிரபலம்அடைந்துவருகிறது.
நீங்கஒருவிஷயத்தைமறந்துவிடக்கூடாது. பரிசுபெருசாஇருக்கிறதேஎன்றுநினைத்துபோட்டிக்குதயாராகக்கூடாது. உங்கமனைவியைஉங்களால்தூக்கமுடியுமா? அவுங்களோடஎடைஎவ்வளவுஎன்பதையெல்லாம்முதலில்தெரிஞ்சுக்கோங்க. அதுதெரியாமபோட்டியிலகலந்துக்கிட்டாஅப்புறம்உங்களோடமனையுடன்சேர்த்துஉங்களையும்ஆம்புலன்ஸ்தான்தூக்கிக்கிட்டுபோகும்.