சினிமா உலகம் செக்ஸ் என்ற அச்சாணியில்தான் சுழல்கிறது. சினிமா நடிகைகள் நடிக்கும் படப்பிடிப்பில் லைட்ஸ் ஆன் என்றால் முந்தைய இரவு லைட்ஸ் ஆப் ஆனால் தான் சாத்தியம். ஒரு பெண்ணுக்கு கூச்சம், மானம் வெட்கம் கற்பு இவை மேக்கப்மேன் முன்னால் ஜட்டி ப்ராவுடன் அமர்ந்திருக்கும் போதே போய்விடுகிறது. பயில்வான் நடந்ததைத் தானே சொல்கிறார்? நடிகைகளைப் பற்றி கற்பனையாக சொல்லவில்லையே?
செய்திகளில் இது போல் நடிகைகள் கிசுகிசு செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதை நாம் படிப்பதில்லயா? அல்லது நாம் நாளிதழை திட்டுவோமா? இவர்களுக்கு ஏன் வேண்டாத வேலை என்று, அதே போல் தப்பு செய்யும் சாமான்ய மனிதனின் அந்தரங்கம் தினமும் செய்திகளாக வந்து கொண்டு தான் இருக்கிறது. வந்த செய்திகள் எது உண்மை பொய் என்று நாம் சிந்திப்பதில்லை, நாடு கெட்டு போய்விட்டது என்று பேசுவதில்லை. சாதாரண மனிதன் என்றால் பரவாயில்லை மூக்கை நுழைத்து என்ன வேன்ன பேசலாம்.
அதே நேரம் நடிகைகள் என்றால் அது பெர்சனல். ஏன் அவர்களும் நம்மை போல் மனிதர்களே? பைல்வான் செய்திகளும் நாளிதழ் செய்திகள் போன்று நினைத்து கொள்ளுங்கள். பிடித்தால் பாருங்கள், இல்லையென்றால் கடந்து செல்ல வேண்டும். அவர் சினிமா துறை சேர்ந்தவர் என்பதால் அதிகம் கவனம் பெறுகிறார். நடிகர், நடிகைகள் மீது சேறு வீசவேண்டிய அவசியமில்லை.ஏற்கனவே கழுத்துவரை சாக்கடை சேற்றில்தான் இருக்கிறார்கள்.