கோவிலுக்கு வெள்ளையடிச்சா அது வெள்ளைக்கோவிலாக மாறிவிடுமா என சில புத்திசாலிகள் கேள்வி கேட்பது வழக்கம். அதை ஒரு பக்கம் விட்டுத்தள்ளுங்க. தாய்லாந்தில் அமைந்துள்ள தனித்துவமான வெள்ளைக்கோவில் சுற்றுலா பயணிகளை கவரும் மிக முக்கிய கோவிலாக உள்ளது. சமீபத்தில் தாய்லாந்து சென்று திரும்பிய நண்பன் ஒருவன் இந்த கோவிலின் மகத்துவத்தை என்னிடம் கூற நானும் அதை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சில துளிகளை உங்களுக்கு கூறுகிறேன் கேளுங்க.
வாட்ரோங்குன்என்றகோவிலானதுவெளிநாட்டினரால்நன்குஅறியப்பட்டகோவிலாகும். இதுதாய்லாந்தின்சியாங்ராய்மாகாணத்தில்அமைந்துள்ளதனியாருக்குசொந்தமானகோவிலாகும். இதுசாலெர்ம்சாய்கோசிட் பிபாட்டுக்குசொந்தமானது. அவர்இந்தஅற்புதமானகலைப்படைப்பைகட்டியெழுப்பினார். 1997 இல்இந்த கோவில் திறக்கப்பட்டது.
இந்தகோவிலில்இருக்கும்குறிப்பிடத்தக்கஅம்சங்களில்ஒன்றுதான்மறுபிறப்பு சுழற்சிபாலம்.இதுமனிதனின்வாழ்க்கைசக்கரத்தைசித்தரிக்கும்விதத்தில்அமைந்துள்ளது. பாலத்தைகடந்துவந்தபிறகு, சொர்க்கத்தின்வாயில்என்றபகுதியைஅடையலாம்.
முதன்மைகட்டிடமாக இருக்கும்உபோசாட்ஒருவெண்மையானகட்டிடமாகும். கண்ணாடிதுண்டுகள்கட்டிடத்தின்வெளிப்புறத்தில்பதிக்கப்பட்டுள்ளது. தனித்துநிற்கும்ஓய்வுஅறைகள்கொண்டதங்ககட்டிடம்மிகவும்அலங்கரிக்கப்பட்டமற்றொருஅமைப்பாகும்.
இந்ததங்ககட்டிடம்மனிதனின்உடலைபிரதிபலிக்கிறது. அதேசமயம்வெள்ளைஉபோசோட்மனதைபிரதிபலிக்கிறது. தங்ககட்டிடம்உலகஆசைகளில்மக்கள்எவ்வாறுஒன்றியுள்ளனர்என்பதைகுறிக்கிறது. இந்தகோவிலில்உள்ளகண்கவர்அம்சங்கள்உலகஅளவில்இதைஒருதனித்துவமானஇடமாகஅடையாளப்படுத்தியுள்ளது.