வேலை, டென்ஷன்என்றுஎந்ததொந்தரவும்இல்லாமல்நிம்மதியாகசிலநாட்களைசுகமாகஅனுபவிக்கவேண்டும்என்றுநீங்கள்நினைத்தால்நீங்கள்செல்லவேண்டியஇடம்பெருவில்உள்ளகோக்டாநீர்வீழ்ச்சிப்பகுதிதான். பொதுவாககோக்டாநீர்வீழ்ச்சிஎன்றுஅழைக்கப்படும்பெருவில்உள்ளஇந்தநீர்வீழ்ச்சிஉலகின்மிகஉயரமானநீர்வீழ்ச்சிகளில்ஒன்றாகும். இந்த 2,530 அடி (771 மீ) நீர்வீழ்ச்சியில்நீங்கள்கண்டுகளிக்கவேண்டியஏராளமானசுவாரசியம்மிகுந்தவிஷயங்கள்இருக்கின்றன.
பெருவின்சாச்சபொயாஸ்நகருக்குஅருகிலுள்ளஅமேசானஸ்துறையில்இந்தநீர்வீழ்ச்சிஅமைந்திருக்கிறது. கோகாஹுய்கோஆற்றில்பாயும்கோக்டாநீர்வீழ்ச்சிபலநூற்றாண்டுகளாகஉள்ளது. இருப்பினும் 2002 ஆம்ஆண்டுஜெர்மன்ஆராய்ச்சியாளர்ஸ்டீபன்சீமெண்டோர்ப்மற்றும்சிலஉள்ளூர்வாசிகள்குழுநீர்வீழ்ச்சிக்குஒருபயணம்மேற்கொண்டபிறகுதான்இப்படிஒருநீர்வீழ்ச்சிஇருக்கிறதுஎன்றுவெளியுலகத்துக்குதெரியவந்தது.
அவர்களின்வருகைமற்றும்அரசாங்கத்தின்மீதானஅழுத்தத்தைத்தொடர்ந்துஇந்தநீர்வீழ்ச்சிஇறுதியாக 2006ல்அளவிடப்பட்டது. அப்போதிருந்துஒவ்வொருஆண்டும்ஆயிரக்கணக்கானஉள்நாட்டுமற்றும்சர்வதேசசுற்றுலாப்பயணிகள்இங்குவருகைதருகின்றனர். மேலும்சுற்றுலாப்பயணிகளின்வருகையால்இப்பகுதியின்வருமானம்பலமடங்குஉயர்ந்துள்ளது.
கோக்டாநீர்வீழ்ச்சியைப்பார்வையிடமோசமானநேரம்என்றுஎதுவும்இல்லை. ஏனெனில்இதுஆண்டுமுழுவதும்பாய்கிறது. இருப்பினும்செல்லபரிந்துரைக்கப்பட்டநேரம்ஏப்ரல்முதல்ஜூன்வரையாகும். அக்டோபர்முதல்ஏப்ரல்வரைமழைக்காலங்களில்பயணம்செய்தால்நீங்கள்ஒருமுழுமையானமற்றும்சக்திவாய்ந்தநீர்வீழ்ச்சியைஎதிர்பார்க்கலாம். ஆனால்ஒருமழைஜாக்கெட்அல்லதுவேறுபாதுகாப்புஉடைகளைகொண்டுவருவதைஉறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
கோக்டாவிற்கானபிரதானபாதையின்அடிப்படைநகரமானகோகாச்சிம்பாவில்பலலாட்ஜ்கள்மற்றும்ஹோட்டல்கள்உள்ளன. இப்பகுதிதொலைதூரத்தில்இருப்பதால் 5 நட்சத்திரசொகுசுவிடுதிகள்இங்குஅதிகம்இல்லை.