notification 20
Daily News
திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவித்த நடிகர் விஷால்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஷால். திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். நடிகர் விஷாலுக்கு இப்போது 45 வயதாகிறது.

vishal-talk-about-marriage-love

இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் சில காரணங்களால் நிச்சயதார்த்தம் முறிந்தது. நடிகை அபிராமியை விஷால் காதிலிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தன.

vishal-talk-about-marriage-love

இந்த காதல் விஷயத்தை விஷால் மறுக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு காதலி ஒருவர் இருக்கிறார். விரைவில் என்னுடைய காதலி யார் என்ற அறிவிப்பை வெளியிடுவேன், என்னுடைய திருமணம் சம்மந்தமான அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்று விஷால் பேட்டி கொடுத்துள்ளார். 

vishal-talk-about-marriage-love
Share This Story

Written by

Karthick View All Posts