notification 20
Exquisite
மழை பெய்யாமல் போனால் வற்றிப்போய்விடுமா? அப்படி மட்டும் நடந்தால் எல்லாமே தலைகீழா மாறிவிடுமே!

விக்டோரியாஏரிஆப்பிரிக்கபெரியஏரிகளில்ஒன்றாகும். இந்தஏரிபலஉள்ளூர்மொழிபெயர்களைக்கொண்டிருந்தாலும் 1858 ஆம்ஆண்டில்ஜான்ஹன்னிங்ஸ்பீக்என்பவர் இந்த ஏரிக்கு விக்டோரியாமகாராணியின்பெயரை சூட்டினார்.

ஏறக்குறைய 59,947 சதுரகிலோமீட்டர்பரப்பளவுகொண்டவிக்டோரியாஏரிபரப்பளவில்ஆப்பிரிக்காவின்மிகப்பெரியஏரியாகவும்உலகின்மிகப்பெரியவெப்பமண்டலஏரியாகவும்இருக்கிறது. மேலும்மேற்பரப்புபரப்பளவில்உலகின்இரண்டாவதுமிகப்பெரியபுதியநீர்ஏரியாகவும்உள்ளது. அளவைப்பொறுத்தவரைவிக்டோரியாஏரிஉலகின்ஒன்பதாவதுபெரியஏரியாகும். இந்த ஏரியானது அதிகபட்சமாக 80 முதல் 84 மீ ஆழம் கொண்டுள்ளது. மேலும் சராசரி ஆழம் 40 மீ ஆகவும் இருக்கிறது.

இதன்நீர்ப்பிடிப்புபகுதி 169,858 சதுரகிலோமீட்டர்பரப்பளவைக்கொண்டுள்ளது. ஏரியின்பரப்பளவுமூன்றுநாடுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது. கென்யா 6%, உகாண்டா 45%  மற்றும்தான்சானியா 49% பகுதியைஆக்கிரமித்துள்ளது.

இந்தஏரியில்பலவகையானமீன்கள்உள்ளன. அவைவேறுஎங்கும்இல்லை. குறிப்பாகசிச்லிட்கள், நைல்பெர்ச்போன்றஆக்கிரமிப்புமீன்கள்பலஉள்ளூர்உயிரினங்களைஅழிவுக்குள்ளாக்கியுள்ளன. புவியியல்ரீதியாகவிக்டோரியாஏரிசுமார் 400,000 ஆண்டுகள்பழமையானது. விக்டோரியாஏரிகடைசியாகசுமார் 17,300 ஆண்டுகளுக்குமுன்புவறண்டுபோனது.

மேலும்இது 14,700 ஆண்டுகளுக்குமுன்புஈரப்பதமானகாலம்தொடங்கியதும்நிரப்பப்பட்டது. விக்டோரியாஏரிபெரும்பாலும் 80 சதவீதநீருக்குமழையைமட்டுமேநம்பியுள்ளது. ஏனென்றால்ஆண்டுக்குசராசரியாக 2 மீட்டர்அளவுக்குஏரியின்நீர்ஆவியாகிவிடுகிறது.

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts