இயற்கைஎன்பதேஒருஅதிசயம்தான். அந்தஅதிசயங்களில்ஒன்றாகநம்கண்முன்னேவந்துநிற்கிறதுவிக்டோரியாநீர்வீழ்ச்சி. தென்ஆப்பிரிக்காவின்ஜாம்பெசிஆற்றில்ஜிம்பாப்வேமற்றும்ஜாம்பியாநாடுகளின்எல்லைபகுதியில்இந்தபிரம்மாண்டநீர்வீழ்ச்சிஅமைந்துள்ளது. இங்கிலாந்தைசேர்ந்தபுகழ்பெற்றசுற்றுலாப்பயணியானடேவிட்லிவிங்ஸ்டோன் 1855ம்ஆண்டில்இந்தநீர்வீழ்ச்சியைமுதன்முதலாககண்டுபிடுத்துள்ளார்.
இந்தநீர்வீழ்ச்சிக்குவிக்டோரியாஎன்றுஇங்கிலாந்துராணியின்பெயர்வைத்தவரும்இவரே. இந்தநீர்வீழ்ச்சிஏற்படுத்தும்ஒலிஇடிமுழக்கம்போலஇருக்கும். உலகின்மிகப்பெரியநீர்வீழ்ச்சிகளில்ஒன்றாககருதப்படும்விக்டோரியாநீர்வீழ்ச்சி 108 மீட்டர்உயரமானது. இதனுடையஅகலம் 1708 மீட்டராகஉள்ளது. இந்தநீர்வீழ்ச்சிக்குகாரணமாகஅமைந்துள்ளஜாம்பெசிநதி 1000 மைல்தொலைவிற்குஓடிவந்துபாதாளத்தைநோக்கிகொட்டுகிறது. இந்தநீர்வீழ்ச்சியில்இருந்துஎழும்சாரலும், நீர்த்திவலைகளும்பெரியபுகைமண்டலம்போலகாட்சியளிக்கும். இந்தகாட்சியை 40 மைல்தொலைவிலிருந்தும்தெளிவாககாணமுடியும்.
இந்தநீர்வீழ்ச்சியின்சிறப்புஎன்னவென்றால்சூரியஒளியின்காரணமாகஎப்போதுமேஇங்குவானவில்தோன்றுவதுஇயல்பானஒன்றாகமாறிவிட்டது. சிலசமயங்களில்இரண்டுமூன்றுவானவில்களைகூடகாணமுடியும். பவுர்ணமிஇரவுநாளில்கூடஇங்குவானவில்தோன்றுவதைகாணலாம். இந்தபிரம்மாண்டநீர்வீழ்ச்சியைஆண்டுதோறும்லட்சக்கணக்கானசுற்றுலாபயணிகள்வந்துபார்த்துமகிழ்கின்றனர்.