Timeless

இவ்வளவு கொ டூரமான காவு கொடுத்து தான் இதை பயன்படுத்த வேண்டுமா? வரலாற்றின் மோசமான பக்கத்தில் ஒரு அணைக்கட்டு இடம்பெற வேண்டிய நிலைமை ஏன் வந்தது?

Jun 27 2021 10:10:00 AM

வடக்கு இத்தாலியில் உள்ள வஜோன்ட் ஆற்றின் நடுவில் அமைந்திருக்கும் வஜோன்ட் அணை தான் வரலாற்றின் மோசமான பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. 1957ம் ஆண்டு இந்த அணையின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து 1961ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது இந்த அணை. அந்த சமயத்தில் உலகத்தின் மிக உயரமான அணையாக இது தான் இருந்தது.

vajont-dam italy

இந்த அணையின் உயரம் 858 அடிகளாகவும் நீளம் 623 அடிகளாகவும் உள்ளது. யாரும் எதிர்பாராத அந்த மோசமான நிகழ்வு 1963ம் ஆண்டு ஏற்பட்டது. அந்த ஆண்டில் இந்த அணை அமைந்துள்ள இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் மிகப்பெரிய சம்பாவிதம் நடந்து சுமார் 2000 பேர் தங்களுடைய உ யிரை இழந்தனர். கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரம் வரை அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

vajont-dam italy

இந்த வி பத்தில் அந்தப்பகுதியில் இருந்த ஒரு கிராமம் முற்றிலும் அ ழிந்து போனது. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த கோ ர சம்பவத்திலிருந்து மீண்டு வந்து இன்னும் 10 மடங்கு அதிக வலிமையுடன் மீண்டும் இந்த அணை உருவாக்கப்பட்டது. வரலாற்றின் பக்கங்களில் மோசமான இடத்தை பிடித்திருந்தாலும் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து கம்பீரமாக நம் முன் காட்சியளிக்கிறது இந்த அணை.

vajont-dam italy