குடி குடியை கெடுக்கும் என அரசாங்கமே சினிமா படங்களில் விளம்பரம் செய்கிறது. ஆனால் இந்த வாசகம் வாசகமாக மட்டுமே உள்ளது. அரசாங்கமும் கேட்டபாடில்லை. சினிமாவில் நடிப்பவர்களும் கேட்பதாக இல்லை. சொல்லிவிட்டு அரசாங்கமே விற்கிறார்கள். சினிமா நடிகர்களும் குடிக்க வேண்டாம் என கூறிவிட்டு அவர்களே குடிக்கிறார்கள். இந்த பதிவில் சினிமாவில் உள்ள மொடா குடிகாரர்கள் யாரெல்லாம் என்பதை நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பற்றி பார்ப்போம்.
கமல்ஹாசனை பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறுவது, மிகவும் நாசுக்காக குடித்துவிட்டு நாகரீகமாக நடந்து கொள்வாராம். பறப்பது முதல் மிதப்பது வரை எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிடுவாராம்.
கவுண்டமணி, சத்யராஜ், மணிவண்ணன் மூவரும் சேர்ந்து சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களாம். நடிகர் செந்திலும் இந்த விஷயத்தில் வீ க் தான். அதனால் தான் உ டல் எடை புசுபுசுவென கூடியதாம். தான் குடிப்பது மட்டுமின்றி சுற்றி இருப்பவர்களுக்கும் சரக்கை வாங்கி கொடுப்பதில் வள்ளல் என்கிறார்கள்.
நடிகர் விக்ரமின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்டிப்பாக ம து இருக்குமாம். வந்தவர்களுக்கு ம து விருந்து கொடுப்பதில் வல்லவராம் விக்ரம். அதேபோல் தான் விஜயகாந்தும் பத்திரிகையாளர் சந்திப்பில், ம து விருந்து கொடுப்பாராம். இதோடு எப்போது ச ண்டை காட்சி இருந்தாலும் ச ண்டை காட்சி வீரர்களுக்கு முழு பாட்டில் சரக்கு வாங்கி கொடுப்பாராம்.
அஜித்தோ ஜூஸில் கலந்து ம து அருந்துவாராம். நடிகர் ஜெய் குடித்துவிட்டு வி பத்து செய்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த நடிகர்கள் குடித்துவிட்டு வி பத்து செய்யும் வழக்கு எல்லாம் என்னதான் ஆகுமோ? அப்படியொரு விஷயம் நடந்ததா என்பது போல் இருந்துவிடுகிறார்கள். ஜெய்க்கு வாய்ப்புகள் குறைய கூட முக்கிய காரணம் அதீத ம து பழக்கம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
திரிஷா ம து அருந்தி கிழக்கு கடற்கரை பகுதியில் செய்த கூத்து பத்திரிகையிலே வந்தாயிற்று. இனிமேலும் அவரை பற்றி கூற வேண்டுமா? இவரது நண்பர்களே இவர் ம து அருந்த ஆரம்பித்தால் முழுதாக முழு பாட்டிலையும் காலி செய்வார் என கூற கேள்விப்பட்டதுண்டு என்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
அமலாபால் விவாகரத்துக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று ம துவும் தான் என்கிறார்கள். வீட்டிற்கு குடித்துவிட்டு வந்ததால் மாமனார், கணவர் கேள்வி கேட்டதாகவும் முக்கியமாக படுக்கை அறையிலே சரக்கு அடித்ததாகவும் ஒரு டாக் உண்டு.
திரை உலகில் ம து அருந்துவது சாதாரண விஷயம். ஏனெனில் வேலைப்பளு அவர்களை அந்த சூழலுக்கு தள்ளுகிறது. ஆனால் எத்தனை வேலைப்பளு இருந்தாலும் ம துவை தொடாமல், கோடுபோட்டு வாழ்பவர்கள் சில நடிகர்களே. அந்தவகையில் சிவக்குமார், ஆனந்தராஜ் போன்ற சில நடிகர்களே கைவிட்டு எண்ணும் எண்ணிக்கையில் உள்ளார்கள்.