notification 20
Lushgreen
என் செல்ல நாயை கூட என் தந்தை விட்டு வைக்கவில்லை! ஒசாமா பின் லேடன் குறித்து அவரது மகன் அதிர்ச்சி பேட்டி!

அமெரிக்கா இரட்டை கோபுரத்தின் மீது தா*க்குதல் நடத்தி அமெரிக்காவிடம் பகையை சம்பாதித்து கொண்டவர் ஒசாமா பின் லேடன். பின்னர் அமெரிக்க ராணுவம் இவர் பதுங்கி இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சென்று ஒசாமா பின் லேடனை சு*ட்டு வீழ்த்தியது. அண்மையில் ஒசாமா பின் லேடனின் நாலாவது மகன் உமர் பின் லேடன் தன்னுடைய தந்தை பற்றி மனம் திறந்துள்ளார்.

umar-talk-about-osama

எனது 15வது வயதின் போது என்னுடைய தந்தையுடன் தான் இருந்தேன். அந்த வயதிலேயே AK 47 ரக து*ப்பாக்கிகளை எப்படி பயன்படுத்துவது என்கிற நுட்பத்தை கற்றுக்கொண்டேன். நான் சிறு வயதாக இருந்தபோது செல்லமாக ஒரு நாய்க்குட்டியை வளர்த்தேன். என் தந்தையின் ஆட்கள் அந்த நாய்க்குட்டியை எ*திரியாக பாவித்து சு*ட்டுக்கொன்று விட்டனர்.

umar-talk-about-osama

எனது தந்தையால் பாதிக்கப்பட்ட நபர்களில் நானும் ஒருவன். அமெரிக்க இரட்டை கோபுர தா*க்குதலுக்கு முன்னரே நான் அவரை விட்டு பிரிந்துவிட்டேன். தீ*விரவாத அமைப்புக்கு நான் தலைமை தங்கவேண்டும் என்று என்னுடைய தந்தை ரொம்ப விரும்பினார்.

umar-talk-about-osama

ஆனால் அந்த ஆப்பரை நான் நிராகரித்துவிட்டேன். இதனால் என் தந்தை ரொம்ப வ*ருத்தப்பட்டார். வாழ்நாள் முழுவதும் நான் நாடுவிட்டு நாடு குடியேறி வாழ்ந்து வருகிறேன். எனக்கென நிரந்தரமான இடம் என்ற ஒன்று இல்லை. என்னுடைய தந்தையின் உடலை அமெரிக்க ராணுவம் கடலில் வீசிவிட்டதாக சொல்கிறார்கள். அதை என்னால் நம்ப முடியவில்லை. எனது தந்தை இ*றந்தபிறகு அவரின் முகத்தை கூட பார்க்க அமெரிக்க ராணுவம் என்னை அனுமதிக்கவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார். 

umar-talk-about-osama
Share This Story

Written by

public View All Posts