notification 20
Timeless
பல ஆண்டுகள் கழித்து விடுதலை கிடைத்த பின் இப்படி ஒரு இடத்தில் தனிமையை அனுபவிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? தனிமையிலும் ஒரு வித இனிமை காண முடியுமே!

உக்ரைன்நாட்டில் 12 வயதானகரடியைசர்க்கஸ்நடத்திவந்தஒருகுழுதங்களால்அதைபராமரிக்கமுடியாதகாரணத்தினால்வெளியேசுதந்திரவாழ்க்கைவாழ்வதற்குஅனுப்பிவைத்துவிட்டனர். ஜம்போலினாஎன்றஅந்தபெண்கரடிதற்போதுஉலகின்தனிமையானகரடிஎன்றுஅழைக்கப்படுகிறது. சர்க்கஸில்இருந்துவெளியேற்றப்பட்டஅந்தகரடியைபோர்பாவ்ஸால்என்றஅமைப்பைசேர்ந்தவர்கள்மீட்டுள்ளனர்.

அங்கிருந்துசுமார் 1500 மைல்தொலைவிலுள்ளசுவிட்சர்லாந்தின்அரோசாமலைத்தொடரில்உள்ளஒருஇடத்துக்குஅந்தக்கரடியைஅழைத்துசென்றுவிட்டுள்ளனர். 28,000 சதுரமீட்டர்பரப்பளவில்இயற்கையுடன்இணைந்துவாழ்வதற்குஅந்தகரடிக்குஒருவாய்ப்புகிடைத்துள்ளது. பலவருடங்களாககூண்டில்அடைபட்டுகிடந்ததால்ஆரம்பத்தில்ஜம்போலினாபயம்மற்றும்பதட்டத்துடன்இருந்துள்ளது.

ஆனால்நாட்கள்செல்லச்செல்லஅந்தஇடத்தின்சூழலுக்குஏற்பகரடிதற்போதுவாழ்வதற்குதன்னைதயார்படுத்திக்கொண்டுவருகிறது. இந்தகரடியின்தனிமையைபோக்குவதற்குவேறுஇடங்களில்இருந்துமீட்கப்பட்டஇரண்டுகரடிகளைஇங்குகொண்டுவந்துவிடுவதற்குபோர்பாவ்ஸால்அமைப்பைசேர்ந்தவர்கள்ஆலோசனைசெய்துவருகின்றனர். பலஆண்டுகளாகசர்க்கஸ்கூடாரத்தில்அடைபட்டுகிடந்தகரடிதற்போதுசுதந்திரமாகசுற்றித்திரியபழகிக்கொண்டுஇயற்கையைஅனுபவித்துவாழத்  தொடங்கியுள்ளது.

 

Share This Story

Written by

Gowtham View All Posts