திடன்னல்ஆப்லவ் (Tunnel of Love) என்பதுஉக்ரைனின்கிளெவன்அருகேஅமைந்துள்ளதொழில்துறைரயில்வேயின்ஒருபகுதியாகும். பச்சைவளைவுகளால்சூழப்பட்டஇந்தரயில்வேபாதைமூன்றுமுதல்ஐந்துகிலோமீட்டர்நீளம்கொண்டதாகும். திருமணஜோடிகள், காதல்ஜோடிகள்ஆகியோர்நடப்பதற்குமிகவும்பிடித்தஇடமாகஇதுஅறியப்படுகிறது.
இந்தரயில்வேபாதைகோவல்ரிவ்னேபாதையில்உள்ளகிளெவன்நிலையத்தில்தொடங்கிஓர்ஷிவின்வடக்குப்பகுதியைஅடைகிறது. மிகவும்அழகானதோற்றத்துடன்இருக்கும்இந்தபாதைரயில்கள்செல்லக்கூடியஇடம்என்றுநம்மால்ஏற்றுக்கொள்ளவேமுடிவதில்லை. அந்தஅளவுக்குரம்மியமாககாட்சியளிக்கும்இந்தரயில்வேபாதைஉக்ரைன்நாட்டின்சிறந்தசுற்றுலாதலமாகமாறியுள்ளது.
இதுபோன்றஇடத்தில்உங்கள்மனைவிஅல்லதுகாதலியுடன்ரொமான்ஸ்செய்தால்அதுஅற்புதமானஅனுபவமாகஇருக்கும்என்றுஎன்னுடையநண்பர்எனக்குதெரிவித்தார். அவர்ஒருமுறைஇந்தஇடத்துக்குசென்றுஅவரதுகாதலியுடன்கைகோர்த்துநடந்துள்ளாராம். அதன்பிறகுஅவர்கள்திருமணம்செய்துகொண்டுமகிழ்ச்சியாகவாழ்ந்துவருகின்றனர்.
இந்தரயில்பாதையில்ஒருநாளைக்குமூன்றுமுறைரயில்வந்துசென்றுதொழிற்சாலைக்குவிறகுஅளிக்கிறது. நீங்களும்உங்கள்காதலியும்இந்தசுரங்கப்பாதையில்வந்துஉண்மையிலேயேஒருவிருப்பத்தைதெரிவித்தால்அதுநிறைவேறும்என்றுகூறப்படுகிறது. காதல்ஜோடிகளின்ஒருமறக்கமுடியாதசுற்றுலாதலமாகஇந்தஇடம்இருக்கிறது.