maybemaynot
notification 20
Misc
பீ*டி தயாரிக்கும் பகுதிகளுக்கு அருகில் அரசாங்கம் தனியாக ம*ருத்துவமனை கட்டிக்கொடுப்பது ஏன் தெரியுமா?

பு*கை பி*டித்தல், ம*து அ*ருந்துதல் உடல் நலத்திற்கு கே*டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அண்மைக்காலங்களில் ம*து அ*ருந்துவதை விட பு*கை பி*டிப்பதை ரொம்ப அ*ருவறுப்பாகப் பார்க்கிறார்கள். ம*து அ*ருந்துவதால் அதை அ*ருந்தும் நபருக்கு மட்டும் தான் பிரச்சனை. ஆனால் பு*கை பி*டிப்பதால் பு*கை பி*டிப்பவரை மட்டுமல்லாமல் அவரை சுற்றியுள்ள நபர்களுக்கும் தீ*ங்கு வி*ளைவிக்கிறது.

ஒரு காலத்தில் பீ*டி சுற்றும் தொழில் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் இப்போது பு*கை பிடிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது ஒருவகையில் நல்ல விஷயம் தான். இருந்தாலும் பீ*டி சுற்றும் தொழில் செய்பவர்கள் இதனால் மிகவும் ந*லிவடைந்து விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

மொபைல் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியபின்னர் ஒரு நாளைக்கு நாலு சி*கரெட் குடிப்பவர் இப்போது வெறும் 2 அல்லது 3 சி*கரெட்களைத் தான் கு*டிக்கிறார். இன்னும் சில வருடங்களில் அவர் சி*கரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிடுவார். எங்கெல்லாம் பீ*டி சுற்றும் தொழில் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் அரசாங்கம் அங்கு வாழும் மக்களுக்காக ம*ருத்துவமனை கட்டிக் கொடுத்துள்ளது. பீ*டி குடிப்பதால் மட்டும் பிரச்சனை இல்லீங்க

அந்த பீ*டியை தயாரிப்பவர்களுக்கும் கா*சநோ*ய் உண்டாகிறது. இதனால் தான் அரசு அவர்களுக்காக தனி ம*ருத்துவமனை கட்டிக் கொடுத்துள்ளது. இன்னும் சில வருடங்களில் இந்த தொழில்கள் முற்றிலும் ந*லிவடைந்து விட்டால் அரசாங்கம் இந்த மக்களுக்கென வேறு தொழில் அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது.

Share This Story

Written by

Karthick View All Posts