notification 20
Lushgreen
சாந்தி முகூர்த்தம் முடிந்த பிறகு கண்டிப்பாக தலைக்கு குளிக்கணும் ஏன் தெரியுமா?? நிபுணர்கள் கூறுவதை கேளுங்கள்! சாந்தி முகூர்த்தம் முடிந்த பிறகு கண்டிப்பாக தலைக்கு குளிக்கணும் ஏன் தெரியுமா?? நிபுணர்கள் கூறுவதை கேளுங்கள்!

நமது பண்டைய வே*தங்களும் புரா*ணங்களும் சாந்தி முகூர்த்தம் முடிந்த பிறகு ஆணும் பெண்ணும் தலைக்கு குளிக்க வேண்டுமென கூறுகின்றன. இதை நாமும் பல காலங்களாக பின்பற்றி வருகிறோம். ஆனால் இதற்கு என்ன காரணம் என தெரிந்துகொள்ள யாரும் முற்படுவதில்லை. நமது க*லாச்சாரத்தில் திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் பு*ணர்வது பெரும்பாவமாக கருதப்படுகிறது. திருமணத்திற்கு பின்பு நாள், நட்சத்திரம் பார்த்து இணைவதே புனிதமானதாக கூறப்படுகிறது.

நம் நாட்டில் திருமணத்திற்கு மட்டும் இன்றி சாந்தி முகூர்த்தத்திற்கும் நாள் நட்சத்திரம் பார்க்கப்படுகிறது. காரணம், சாந்தி முகூர்த்தம் ஆனது ஒரு வருங்கால சந்ததியின் தோற்றத்திற்கு அடிக்கோளாக சொல்லப்படுகிறது. எனவே திருமணம் முடிந்த அன்று இரவோ அல்லது சில நாட்கள் கழித்தோ நல்ல நாள் பார்த்து மாப்பிள்ளையும் பெண்ணும் இணைகின்றனர். அவர்கள் தங்களின் காதலை பு*ணர்தலின் மூலமாக வெளிப்படுத்தி ஒரு சந்ததியை உருவாக்குகின்றனர்.

சாந்தி முகூர்த்தம் முடிந்த மறுநாள் மாப்பிள்ளையும் பெண்ணும் தலைக்கு குளிக்க வேண்டுமென கட்டாயம் கூறுவார்கள். இதற்கு காரணம் திருமணம் முடிந்த பிறகும் கோவிலுக்கு செல்லுவது ச*டங்கு செய்வது என பல சுப காரியங்கள் செய்ய வேண்டியிருப்பதால், ஆணும் பெண்ணும் சுத்தமாக இருக்க வேண்டுமென அவ்வாறு கூறுவார்கள். இது நம் நாட்டில் மட்டும் அல்ல, அனைத்து நாடுகளிலும் பின்பற்றி வரும் ஒரு வழக்கமாகும். நம்நாட்டில் மட்டும்தான் ச*டங்கு ச*ம்பிரதாயம் இருக்கு? அப்படியானால் வெளிநாட்டிலுமா ச*டங்குகள் உள்ளது? பு*ணர்தலுக்கு பின்னர் தலைக்கு குளிப்பது தான் சிறந்தது என அறிவியல் வல்லுநர்களும் கூறுகின்றனர். 

நம் நாட்டில் பகலில் பு*ணர்வது மிகவும் தவறாக சொல்லப்படுகிறது. இது ஆண்களுக்கு மிகவும் கோ*பத்தை உண்டாக்குமாம். ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களுக்கும் இது சலிப்பை ஏற்படுத்தும். தா*ம்பத்தியம் முடிந்த பின்னர் கண்டிப்பாக உ*டலானது பெரிய ஓய்வை எதிர்பார்க்கும். அப்படி இருக்க பகலில் தாம்பத்தியம் வைப்பது மீண்டும் ஏதாவது வேலையில் நம்மை ஈடுபடுத்த வைக்கும். இதனால் ஓய்வு இல்லாமல் போகும். அதோடு பகலில் சீதோசன நிலை மிகவும் சூடாக இருக்கும் என்பதால் பகலில் தாம்பத்தியம் என்பது உ*டல்சூட்டை மேலும் அதிகரிக்க செய்யும் என்பதால் பகலில் தாம்பத்தியம் கூடாது என்பார்கள். தாம்பத்தியம் கொள்ளும் ஒவ்வொரு முறையும் உ*டல் சூடு அதிகரிப்பதால் தான் தலைக்கு குளிக்க சொல்கிறார்கள். பகலில் உ*றவுகொள்ளும்போது உ*டல் சூடு மேலும் அதிகரிக்காதா? அதனாலே பகலில் உ*றவு கூடாது.  

நம் தமிழ் கலாச்சாரம் ச*டங்கு ச*ம்பிரதாயம் என பலவற்றை நம்மில் திணித்தாலும் அனைத்திலும் ஒரு அறிவியல் காரணம் இருப்பது நம்மால் மறுக்க முடியாத ஒன்று. எனவே தாம்பத்தியம் கொண்ட பிறகு தலைக்கு குளிப்பது நம் உ*டலை சுத்தமாக்கி உ*டல் வ*லியையும் போக்குகிறது. சாந்தி முகூர்த்தத்தின் மட்டும் இன்றி ஒவ்வொரு முறை உ*டலுறவில் இருந்த பிறகும் தலைக்கு கண்டிப்பாக குளிக்க வேண்டும்.

Share This Story

Written by

AP View All Posts