notification 20
Daily News
ஏடாகூடமாக கள்ளக்காதல்! மாமனாருடன் தொடர்பில் இருந்த அமலா பால்: இந்தக்கதை யாருக்கெல்லாம் தெரியும்?

இன்னமும் நிறையப்பேர் அமலாபால் நடிப்பில் வெளிவந்த முதல் படம் மைனா என்று தான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு முன்னாடியே ஒரு ஏடாகூடமான படத்தில் நடித்துள்ளார். அந்தப்படத்தின் மூலம் வாங்கிய கெட்டபெயர் வெளியில் தெரியாதபடி பார்த்துக்கொண்டார். மைனா படம் கொஞ்சம் கை தூக்கிவிட, இப்போ டாப் ஹீரோயின்கள் லிஸ்ட்டில் வந்துவிட்டார். இப்போ இருக்க தலைமுறைக்கு தெரியுமான்னு தெரியல. 

மைனா படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, சிந்து சமவெளி என்ற படத்தில் அமலா பால் கவர்ச்சி தூக்கலாக நடித்திருப்பார். சாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக அமலாபால் இணைந்து நடித்தார். மாமனார் உடன் முறையற்ற உறவில் இருப்பது போல கதை நகரும். அதற்கேற்றவாறு அதில் காட்டப்பட்டிருந்த காட்சிகளும் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. 

இந்தப் படம் வெளியான நேரத்தில், பி கிரேடு படங்களைப்போல இதனைப்பார்த்தனர். இப்படி எல்லாம் படம் எடுக்கலாமா என்ற ரீதியில் பல பெண்கள் இப்பட இயக்குனரை திட்டி தீர்த்தனர். இருந்தாலும், ஹரிஷ் கல்யாண், அமலா பாலுக்கு இந்தப்படம் ஆரம்ப புள்ளியாக இருந்தது. இதில் கிடைத்த அறிமுகத்தை கொண்டே மேலே வந்தனர். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts