notification 20
Misc
நமக்கு வராது என்ற அ லட்சியத்தில் இருக்க வேண்டாம்! நாடே பற்றி எ ரிகிறது! கொ ரோனா இரண்டாவது அலை இளைஞர்களை குறி வைத்துத் தாக்க காரணம் என்ன?

தற்போது நாடு முழுவதும் கொ ரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த முறை கொ ரோனா பரவல் ஆரம்பிக்கும் முன்னரே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் உ யிரி ழப்பும், கொ ரோனா பரவலும் குறைவாக இருந்தது. ஆனால் இந்த முறை நிலைமை மிகவும் மோ சமாக உள்ளது. தேர்தல் பரப்புரைகள், அரசியல் கட்சி மாநாடுகள் என கொ ரோனா பரவ நாமே வழிவகை செய்துவிட்டோம்.

கடந்த முறை கொ ரோனா குறிப்பாக வயதானவர்களை மட்டும் குறி வைத்து தா க்கியது. இந்த இரண்டாம் அலை இளைஞர்களை தா க்க ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம் என்ன? இளைஞர்கள் நமக்கெல்லாம் என்ன ஆகப்போகுது என்று நினைக்கும் மன நிலை தான் முழுக்க முழுக்க காரணம். நம்மள மாதிரி இளைஞர்களுக்கு நோ ய் எ திர்ப்பு சக்தி நிறைய இருக்கு என்று நினைக்கும் எண்ணம் தான் தற்போது இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது.

இளைஞர்கள் யாரும் சரியாக முகக்கவசம் அணிவதில்லை. லேசான கா ய்ச்சல், த லை வ லி, இ ருமல் இருந்து வந்தாலும் வீட்டிலேயே ம ருத்துவம் பார்த்துக்கொள்கிறார்கள். பின்னர் நிலைமை மோ சமாகி ம ருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படும்போது அங்கே ஆக்சிசன் ப ற்றாக்குறை ஏற்பட்டு உ யிர் ப லி ஏற்படும் நிலை உருவாகிறது. அதேபோல நமக்கு கொ ரோனா பா திப்பு ஏற்பட்டதை அறிந்தால் எல்லோரும் நம்மை ஒ துக்கி வைத்துவிடுவார்கள் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் வந்துவிட்டது.

இதுபோன்ற த வறான எண்ணங்களை அடியோடு நிறுத்துங்கள். இளைஞர்கள் தான் இந்த நாட்டின் மு துகெ லும்பு, நாம் தான் அனைவருக்கும் முன்னோடியாக இருக்க வேண்டும். கொ ரோனா தொ ற்றின் அறிகுறிகள் தென்பட்டால் நீங்களே உங்களை தனிமைப் படுத்திக்கொண்டு ம ருத்துவமனைகளில் அனுமதித்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர கொ ரோனா தொ ற்றில் இருந்து விடுபட வேறு வழி இல்லை என்று ம ருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். வீட்டிலேயே இருங்கள், தேவையில்லாமல் வெளியில் சுற்றாமல் உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க உதவுங்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts