நமதுநாட்டில்பொதுவாகவேபெரும்பாலானமக்களின்நம்பிக்கையைவலுப்படுத்தும்இடமாகஇருப்பதுகோவில்கள்தான். கோவிலுக்குவரும்மக்கள்பயபக்தியோடுகடவுளைவணங்கி, குறைகளைஅவரிடம்ஒப்படைத்துவிட்டு, நிம்மதியாகதங்களது வீடுகளுக்கு செல்கின்றனர். வேண்டுதல்வைத்துவழிபடும்போதுகடவுளின்அருளால்அவர்கள்வேண்டியதுநிறைவேறும்பட்சத்தில்மக்களுக்கு கடவுள் மீதான நம்பிக்கைமேற்கொண்டுஅதிகரிக்கிறது. அந்தஅளவிற்குநேர்மறையானசிந்தனைகளைவழங்கும்இடம்தான் கோவில்.
ஆனால்கடவுளையேஒரு சிலர் சோதித்துப்பார்க்க நினைக்கின்றனர். நேற்றுகோவிலுக்குசெல்லும்போது, ஒருதம்பதியினருக்குஇடையேஏற்பட்டசிறியவாக்குவாதத்தைகேட்கமுடிந்தது. அதாவதுஅந்தஆண்மூலவரைவழிபட்டுவிட்டுவேகமாகசெல்லவே, அவரதுமனைவியோஉற்சவரைஇன்னும்வழிபடவேஇல்லைஎன்றுகூறிஅவரைமீண்டும்கோவிலுக்குள்அழைத்துவரமுற்பட்டுக்கொண்டிருந்தார். அதாவதுமூலவர்வழிபாட்டைவிடஉற்சவர்வழிபாடுசிறந்ததுஎன்றஎண்ணத்தில்அவர்வாதாடிக்கொண்டிருந்தார். ஒருவழியாகஅந்தப் பெண்அவரதுகணவரைகோவிலுக்குள்மறுபடியும்அழைத்துச்செல்லவே, நானும்அவர்களைபின்தொடர்ந்துவழிபடதுவங்கினேன். அங்குவந்தஅந்தபெண்மனநிறைவோடுஉற்சவரைவழிபட, அவரதுகணவர்பூசாரியிடம்நேரடியாகவே, இங்குஇருக்கும்உற்சவருக்குசக்திஅதிகமா? இல்லைமூலவருக்குசக்திஅதிகமா? என்றுகேட்டுவிட்டார். சற்று வியப்போடு அவர்களை நோக்கிய பூசாரி, புன்முறுவலோடுபதில்கூறதுவங்கினார்.
அதாவதுஒருகோவிலின்மூலவர்என்பதுநிலையானஇடத்தில்இருக்கும் சிலையாகும். மூலவரின்திருஉருவம்கற்களால்செய்யப்பட்டிருக்கும். அவரைஎந்தஇடத்திற்கும்நகர்த்தமுடியாது. அவரதுசக்தியானதுஅவர்அமரும்பீடம்மற்றும்கர்ப்பகிரகத்தின்கலசம்மூலமாககிடைக்கப்பெறுகிறது. ஆனால்உற்சவமூர்த்திஅப்படிகிடையாது. மூலவரைபிரதிபலிக்கும்உலோககலவையிலானதிருமேனிகொண்டவர்தான்உற்சவர். கோவில்களில்நடக்கும்யாகம்மற்றும்சிறப்புபுஜைகளில்மூலவரைபிரதிபலிக்கும்விதமாகஉற்சவர்இருப்பார். மற்றும்விஷேசநாட்களில், திருவீதிஉலா, திருத்தேர்உற்சவம்போன்றசிறப்புவைபவங்கள்உற்சவருக்கேசெய்யப்படுகிறது.
இங்குதான்நாம்கூர்ந்துகவனிக்கவேண்டும். உற்சவரின்சக்தியானதுமூலவரின்சக்தியைஅப்படியேபிரதிபலிக்கும். மூலவரின்பிம்பம்தான்உற்சவர்எனும்போது, இருவருக்குள்சக்திமாறுபாடுஎப்படிஇருக்கும்? இன்னும்சுருக்கமாகசொல்லப்போனால், உற்சவம்மூலவரும்ஒரேசக்திஉடையவர்கள்தான். எனவேஇருவரில்ஒருவரைவழிபட்டால்கூடமொத்தபலன்களையும்பெறமுடியும்என்றுபூசாரிகூறினார். ஒருவழியாகஅந்ததம்பதிக்குமனதில் இருந்த சந்தேகம் தெளிந்து இருவரும்மகிழ்ச்சியோடுஅங்கிருந்துகிளம்பினர்.