தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று பல மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து தள்ளியிருக்கிறார் தமன்னா. சினிமாவில் எப்போதும் தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சி வெள்ளத்தால் அனைவரையும் மூழ்கடிக்கும் தமன்னா தற்போது நிஜத்திலும் அப்படியே இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளார் போலிருக்கிறது.
ஊரடங்கு காலத்தில் கொஞ்சம் குண்டான தோற்றத்தை பெற்ற தமன்னா கடினமான உடற்பயிற்சி செய்து மீண்டும் சிக்கென்ற உடலை பெற்றுள்ளார். படங்களில் மட்டுமல்லாது தற்போது வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். 11th hour, november story ஆகிய இரு வெப் தொடர்களில் நடித்துள்ளார் தமன்னா.
இப்படி பல்வேறு பாதைகளில் பயணம் செய்து கொண்டிருக்கும் தமன்னா சமீப காலமாக உச்சகட்ட கவர்ச்சியை அள்ளித்தெளித்து வருகிறார். அவருடைய சமூக வலைதளங்களை பார்த்தோம் என்றால் தற்போது அதிக அளவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனால் கடந்த காலத்தில் இருந்ததை விட இப்போது அவரை அதிகம் பேர் சமூக வலைதளங்களில் பின்தொடர்கின்றனர்.
அந்த எண்ணிக்கையை இன்னும் கூட்ட வேண்டும் என்று குறிக்கோள் வைத்திருப்பார் என்று யோசிக்க தோன்றுகிறது. அதன் காரணமாகத்தான் நாளுக்குநாள் அவருடைய கவர்ச்சி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள அவரது புகைப்படங்கள் மிகவும் ஆச்சர்யப்பட வைக்கிறது.
படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ள தமன்னா அங்கு படு சூடான உடையணிந்து கொண்டு சென்றுள்ளார். இடுப்பு மற்றும் முன்னழகை நன்றாக தெரியும்படி வெளிப்படையாக எல்லாத்தையும் திறந்து விட்டுள்ளார் தமன்னா. அவருக்கு இப்படி ஒரு டி ஷர்ட் எங்கிருந்து கிடைத்ததோ தெரியவில்லை. அது இவ்வளவு குட்டையாக உருவாக்கப்பட்டுள்ளதா அல்லது இவரே தனது முன்னழகை காட்ட வேண்டும் என்பதற்காக மேலே ஏற்றி விட்டுள்ளாரா என்று சிலர் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
படங்களில் கவர்ச்சி விருந்தை தந்து கொண்டிருந்த தமன்னா தற்போது சமூக வலைதளம், படப்பிடிப்பு தளம், பொதுவெளி என எல்லா இடங்களிலும் கவர்ச்சியான உடைகளை மட்டும் அணிவது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.