notification 20
Misc
சுட்டெரிக்கும் கோடை காலத்தில் உடலில் நீர் வற்றாமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கோடைகாலத்தில்உடலில்இருந்துஅதிகஅளவில்வியர்வைவெளியேறும். இதன்காரணமாகஉடலில்விரைவாகநீர்வற்றிசோர்ந்துபோய்விடுவதுஇயல்பானது. உடலில்நீர்வற்றிபோனால்நீரிழப்புஏற்பட்டுநமதுஉடல்பாதிப்படையும். இதனால்உடலில்நீரிழப்புஏற்படாமல்பார்த்துக்கொள்ளவேண்டியதுஅவசியமாகும். இதைதடுக்கசிலவழிமுறைகள்இருக்கிறது.

You're Definitely Not Drinking Enough Water In The Summer | HuffPost Life

உடலில்நீரிழப்புஏற்படாமல்தடுக்கும்சிலஉணவுகளைபற்றிதெரிந்துகொள்வோம். வாழைப்பழத்தில்பொட்டாசியம்அதிகஅளவில்உள்ளதால்உடலுக்குதேவையானநீர்ச்சத்தைஅதிகமாகவழங்குகிறது. அதிகஅளவில்தண்ணீர்பருகினால்களைப்புநீங்கிபுத்துணர்வுகிடைக்கும். தண்ணீரில்தேன்கலந்தும்குடிக்கலாம். நீரிழப்பைசமாளிக்கசிறந்தவழிசூப்குடிப்பதாகும். உடலைஆரோக்கியமாகவைத்திருப்பதுடன்உடலுக்குதேவையானநீர்ச்சத்தும்கிடைக்கும்.

Health tips: Why you should drink more water during summers | Lifestyle  News,The Indian Express

எலுமிச்சைசாறுமிகவும்ஆரோக்கியமானபானமாகும். இதுஉடலுக்குதேவையானஊட்டச்சத்துக்களைஅளித்துஎப்போதும்நீரிழப்புபிரச்சனைவராமல்பாதுகாக்கிறது. வெயில்காலத்தில்தினமும்மோர்அருந்துவதுஉடலைகுளிர்ச்சியாகவைத்திருக்கஉதவும். நீர்ச்சத்துநிறைந்தபழங்களானதர்பூசணிமற்றும்ஆரஞ்சுஎடுத்துக்கொள்வதன்மூலம்நீரிழப்புவராமல்தடுக்கலாம். ஸ்ட்ராபெரிமற்றும்க்ரான்பெரிபழச்சாறுகுடிப்பதாலும்நீரிழப்புபிரச்சனைஉடலுக்குவராமல்பாதுகாக்கலாம்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts