notification 20
Shoreline
சூடாக இருக்கும் இடத்தை நொடிப்பொழுதில் குளிர்விக்க, இதை மட்டும் செய்து பாருங்கள்

வாட்டிவதைக்கும்வெப்பத்தில்வீட்டின்உள்ளேவெப்பத்தைவராமல்தடுத்துபாதுகாக்கும்வழிமுறைகள்நிறையஇருக்கிறது. இதைபின்பற்றினால்கோடையிலும்நமதுவீட்டைகுளிர்ச்சியாகவைத்துக்கொள்ளமுடியும்.

Free photo: Trees Near House - Architecture, Building, Daylight - Free  Download - Jooinn

மரம்வளர்ப்பதில்ஏராளமானநன்மைகள்இருக்கிறது. அதில்ஒன்றுதான்மரம்தரக்கூடியநிழல். வீட்டைசுற்றிமரம்இருந்தால்கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதவெப்பத்தைமரம்தடுத்துநிறுத்திவிடும். இதன்மூலம்வீட்டில்அதிகவெப்பம்தாக்காது. மேலும்கோடைகாலமாகஇருந்தாலும்மரத்தின்அடியில்நின்றோமானால்குளிர்ந்தகாற்றைமரங்கள்வழங்கும். மரம்வைக்கஏதுவானசூழல்இல்லாதவர்கள்சிறியசெடி, கொடிபோன்றவற்றைவைத்துகொள்ளலாம்.

10 Tricks to keep your room cool in summer (Without air conditioning) |  Handyman tips

ஒருகிண்ணத்தில்ஐஸ்கட்டிகளைபோட்டுஅதைமின்விசிறிஅருகில்வைத்துவிடுங்கள். குளிர்ந்தகாற்றைவீடுமுழுவதும்பரவச்செய்யஇந்தயோசனைஉங்களுக்குஉதவும். வீட்டின்மேல்தளத்தின்தரைப்பரப்பில்சுண்ணாம்பைவைத்துஒயிட்வாஷ்செய்வதினால்வெப்பம்உள்ளேஇறங்காமல்பார்த்துக்கொள்ளலாம். மாடியில்வீட்டுத்தோட்டம்அமைப்பதும்சிறந்தஐடியாதான். வீட்டில்குண்டுபல்புகளுக்குபதில்எல்.இ.டிபல்புகள்பயன்படுத்தலாம். குண்டுபல்புஅதிகமின்சாரத்தைஎடுத்துக்கொள்வதோடுஎளிதில்வெப்பமடைந்துசுவர்களையும்வெப்பத்தைஈர்க்கும்படிசெய்துவிடும். வீட்டில்உள்ளதேவையற்றபொருட்களைநீக்கிவீட்டைசுத்தபத்தமாகவைத்திருந்தால்வீடுஎப்போதும்காற்றோட்டமாகஇருக்கும்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts