notification 20
Rainforest
இந்த தீவுக்குள் காலடி எடுத்து வைத்தால் உசுருக்கு உத்திரவாதம் கிடையாது என்கிறார்களே! அப்படி என்ன பயங்கரமான உயிரினம் இங்கு மறைந்திருக்கும்?

எந்தமர்மமானஉயிரினமும்இங்குமறைந்திருக்கவில்லை. கண்ணுக்குமுன்னாடியேகொத்துக்கொத்தாகபாம்புகள்மட்டும்இருக்கும்அவ்வளவுதான். என்னதுகொத்துக்கொத்தாபாம்புகளாஎன்றுபீதியடையவேண்டாம். ஏனெனில்இங்குசெல்லஉங்களுக்குஅனுமதிகிடையாது. பிரேசில்நாட்டில்இருக்கும்பாம்புத்தீவில்மனிதர்களுக்குஎந்தவேலையும்கிடையாது.

முழுக்கமுழுக்கபாம்புகளால்சூழப்பட்டுள்ளதால்இந்ததீவின்பெயரேபாம்புத்தீவுஎன்றுமாறிவிட்டது. இந்தத்தீவின்உண்மையானபெயர்இல்ஹாடிகெய்மாதாகிராண்டிஎன்பதாகும். இந்தப்பெயர்வாயில்நுழையவில்லையெனில்விட்டுவிடுங்கள். பாம்புத்தீவுஎன்றுசொன்னால்எளிதில்எல்லோரும்தெரிந்துகொள்வாங்க.

இந்ததீவுமிகவும்சிறியபரப்பளவையேகொண்டுள்ளது. 106 ஏக்கர்மட்டுமேஇருக்கும்இந்ததீவுபலகொடியவிஷப்பாம்புகளுக்குபுகலிடமாகவிளங்குகிறது. இதில்மிகவும்கொடுமையானவிஷத்தன்மைகொண்டபாம்புஎன்றுஎடுத்துக்கொண்டால்அதுகோல்டன்லேன்ஸ்ஹெட்வைப்பர்ஆகும். உலகின்மிகக்கொடுமையானவிஷம்கொண்டபாம்புகளில்இதுவும்ஒன்றாகஇருக்கிறது.

இந்ததீவில்ஒருசதுரமீட்டருக்குகுறைந்ததுஐந்துபாம்புகளாவதுஇருக்கும்என்றுகூறப்படுகிறது. பலஆண்டுகளுக்குமுன்புகடல்மட்டம்உயர்ந்ததால்நிலப்பகுதியில்இருந்தசிலகொடியவிஷப்பாம்புகள்இந்ததீவுக்குஅடித்துவரப்பட்டது. பிறகுஇந்ததீவுமுழுவதும்பாம்புகள்இனப்பெருக்கம்செய்துதங்களின்எண்ணிக்கையைஅதிகரித்துக்கொண்டது.

இங்கிருக்கும்விரியன்பாம்புஉங்களைகடித்தால்அடுத்தசிலநிமிடங்களில்கடித்தஇடத்தில்இருக்கும்சதைஅப்படியேஉருகிவிடுமாம். கொடியவிஷப்பாம்புகள்நிறைந்துகாணப்படுவதால்இந்ததீவுக்குள்மனிதர்கள்செல்லதடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரேசில்நாட்டின்கடற்படைவீரர்கள்மட்டுமேஇங்குசெல்வதற்குஅனுமதிக்கப்படுகின்றனர்.

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts