maybemaynot
notification 20
Misc
ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் தூங்காமல் இருந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் உண்டாகும்? தூங்காமல் ஒரு மனிதனால் எத்தனை நாட்கள் தாக்கு பிடிக்க முடியும்?

ஒரு மனிதனால் உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் பல நாட்கள் உ*யிருடன் வாழ முடியும். ஆனால் தூக்கமே இல்லாமல் உ*யிர் வாழ்வது என்பது மிகவும் க*ஷ்டமான விஷயம். ரஷ்ய நாட்டில் உள்ள ரா*ணுவ வீரர்களின் மீது எ*திர் நாட்டினர் ரஷ்ய வீரர்கள் தினமும் தூங்கும் வேளைகளில் தா*க்குதல் நடத்தி வந்தார்கள். தூங்கும் நேரத்தில் இந்த மாதிரி தொடர்ந்து தா*க்குதல் நடத்துவதால் தூங்காமல் இருந்தால் அவர்களால் நம் மீது தா*க்க முடியாது என்று நினைத்து ஒரு சோ*தனை செய்ய முயற்சி செய்தனர்.

மனிதர்கள் எப்போதும் சோ*தனை செய்ய விலங்குகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த முறை ரஷ்ய அரசு 5 அ*டிமை தனமான மனிதர்களை வைத்து நேரடியாக சோ*தனை நடத்தியது. இந்த சோ*தனை 1940 வருடங்களில் நடந்தது. அந்த 5 மனிதர்களையும் காற்று மிகவும் குறைவாக செல்லும் இருட்டான அறையில் வைத்து அடைத்தார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, நீர் போன்ற அனைத்து ஆகாரங்களையும் நேரத்துக்கு வழங்கினார்கள்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஒரு சிறிய துளை வழியாக அவர்களை நோ*ட்டம் விட்டார்கள். முதல் 5 நாட்களில் அவர்களின் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. 7 நாட்கள் கழித்து அவர்கள் ஒருவருக்கொருவர் க*த்திக்கொண்டு ச*ண்டை போட்டார்கள். 11வது நாளில் அந்த துளையை அந்த மனிதர்கள் மூடிவிட்டார்கள். 14 நாட்கள் கழித்து அந்த அறையில் இருந்து சத்தமே வரவில்லை. என்ன நடந்தது என்று பார்க்க ஆராய்ச்சியாளர்கள் ரா*ணுவ வீரர்களுடன் சேர்ந்து அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை அ*திர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மனிதர்கள் தங்கள் உ*டல்களை கி*ழித்துக் கொண்டு தங்கள் உ*டல் ச*தையை சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் கொடுத்த உணவை முதல் 5 நாட்களுக்கு பிறகு யாரும் சாப்பிடவில்லை. உடனே அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அந்த மனிதர்கள் 5 பேரும் இ*றந்து விட்டார்கள். ஒரு மனிதன் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று தூக்கம் என்பது இந்த நிகழ்வில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. ஒரு மனிதனுக்கு நிம்மதியான தூக்கம் இல்லை என்றால் அவன் மி*ருகம் போல மாறிவிடுவான் என்பதை அந்த ரஷ்ய வல்லுநர்கள் தெரிந்துகொண்டார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts