Daily News

வயசு பெண்கள் Target! குழந்தையை கூறுபோட்டு சமைத்து அம்மாவுக்கே கொடுக்கிறானுங்க! 5 மகள்களை ஒரே நேரத்தில்?! உடல் சிலிர்க்கும் சம்பவம்!

Aug 06 2022 03:39:00 PM

ஒரு பெண்ணை நாள் கணக்கில், இருட்டான அறையில் அடைத்து வைக்கின்றனர். சோறு, தண்ணீர் கொடுக்காமல் ஒரு நாள் வெளியே கொண்டுவராங்க. தட்டில் கொஞ்சம் அரிசி சோறும், ஒரு மாமிச துண்டும் வைத்திருக்கின்றனர். நாள்கணக்கில் சாப்பிடாமல் இருந்த பெண், பசியால் அனைத்தையும் சாப்பிட்டு முடிக்கிறார்.

Iraq Women Food

அப்போது ஒருவன் அருகில் வந்து, நீ சாப்பிட்டது உன்னுடைய குழந்தையின் மாமிசம் தான் என்றால், அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? என்று கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அப்படியொரு சம்பவம் ஈராக் நாட்டில் நடந்துள்ளது. இந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆட்டம் எப்போ ஓயுதோ, அப்போ தான் அங்குள்ள மக்கள் நிம்மதியா இருப்பாங்க போலிருக்கு. 

Iraq Women Food

ஒரு பெண்ணை அவளது குழந்தையோடு கடத்தி, அவளை மட்டும் தனியே அடைத்து வைத்து, குழந்தை கூறுகள் ஆக்கி சமைத்து கொடுத்துள்ளனர். இந்த கொடுமையோடு நின்றுவிடவில்லை. 6 மகள்கள், தந்தை மட்டும் வசித்து வந்த குடும்பத்தை, மொத்தமாக கடத்தி சென்றனர். 

Iraq Women Food

அதில், 10 வயது மகளை தந்தை கண் முன்னே சீரழித்து நாசப்படுத்தி இருக்கானுங்க. தினம் தினம் ஒரு மகளை பறிகொடுத்திருக்கிறார் அந்த பாவப்பட்ட தந்தை. ஐஎஸ் ஆட்களின் உடல் தாகம் தணிய வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் கடத்தி வந்து பாலியல் அடிமையாக மாற்றிவிடுகின்றனர். அவர்கள் அழுத்துவிட்டால் கொன்று விடுகின்றனர். இன்னும் சொல்ல முடியாத கொடுமை எல்லாம் நடக்கிறது. 

Iraq Women Food