notification 20
Misc
மக்களே வாழ முடியாத இடத்தை இப்படி மாற்றிய பெருமை இந்த மனுஷனுக்குத்தான் சேரும்! உலகின் சிறந்த தலைவர்களில் இவர் தான் முதலிடம்!

இந்த உலகில் எத்தனையோ நூற்றுக்கணக்கான நாடுகள் உள்ளன. அந்த நாடுகளை மிகப்பெரிய சக்தி வாய்ந்த தலைவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இருந்தாலும் இந்த உலகில் ஆட்சி செய்த பிரதமர்களில் தனித்துவம் வாய்ந்த ஒரு பிரதமர் இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை. சிங்கப்பூரின் பிரதமரான லீ குவான் யூ தான். சிங்கப்பூர் நம்ம நினைப்பதைப் போல ஒரு மிகப்பெரிய நாடு கிடையாது.

ஒரு காலகட்டத்தில் மக்கள் இங்கு வாழவே முடியாது என அனைவராலும் நிராகரிக்கப்பட்ட ஒரு குட்டி தீவு. நவீன சிங்கப்பூரின் தந்தை என்று லீ குவான் யூ எல்லோராலும் அழைக்கப்படுகிறார். இவர் இந்த நாட்டில் பல மாற்றங்கள் கொண்டுவந்து மக்கள் வாழும் நாடாக மாற்றிய பெருமை இவரைத் தான் சேரும். இன்று உலகமே இந்த சிங்கப்பூரை வியந்து பார்க்கும் அளவிற்கு சிங்கப்பூரில் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தியுள்ளார்.

வெ*றுப்பு அரசியல் கிடையாது, ம*தத்தை வைத்து அரசியல் செய்ய மாட்டார், ஊ*ழல் என்ற சொல்லே இந்த நாட்டில் இருக்காது. ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்புவார்களா அதைப் போன்றே இருப்பார் இந்த லீ குவான் யூ. தமிழர்கள் மீது கொ*ள்ளை பிரியம் கொண்ட தலைவரும் இவர் தான். தமிழர்கள் சிங்கப்பூரில் அதிகம் வாழ்வதால் தமிழ் மொழியை அங்கே முக்கிய மொழியாக நடைமுறைப்படுத்திய நபரும் இவர் தான். இவரைப் போன்ற ஒரு தலைவர் இனி இந்த உலகில் பிறந்து வருவது அரிது தான். ஒரு காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைத்த மக்கள் இப்போ சிங்கப்பூர், மலேஷியா பக்கம் குடியேற ஆரம்பிக்க காரணமும் இவர் தான். அமெரிக்கர்களே இந்த நாட்டில் வேலை செய்யத் தான் அதிகம் விரும்புகிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts