notification 20
Lushgreen
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு சந்தேகமா இருக்கே? இவ்வளவு வெளிப்படையா எல்லாத்தையும் காட்டுறீங்க உங்க கணவர் உண்மையாகவே பெருந்தன்மையானவர் தான்!

இந்தஉலகத்தில்என்னநடக்கிறதென்றுநிஜமாகபுரிந்துகொள்ளவேமுடியவில்லை. அந்தக்காலத்தில்எல்லாம்பெண்கள்வீட்டில்இருந்துவெளியேவருவதற்கேபயப்படுவார்கள். ஆனால்இப்போதுகாலம்மாறிவிட்டது. அதுஎன்னமோதெரியவில்லைகடந்தசிலவருடங்களாகவேஒருவித்தியாசமானட்ரெண்ட்பரவலாகஎல்லாநடிகைகளிடமும்இருந்துவருகிறது.

அதாவதுதிருமணத்திற்குமுன்எவ்வளவுஎல்லைமீறியகவர்ச்சிநடிகையாகஇருந்தாலும்அவருக்குதிருமணம்நடந்துமுடிந்துவிட்டால்அவர்கள்கொஞ்சம்அடக்கஒடுக்கமானகுடும்பபெண்ணாகமாறிவிடுவார்கள். இதுபலவருடங்களாகஇருக்கும்நடைமுறையாகும். ஆனால்இப்போதுநடிகைகள்எல்லோரும்திருமணத்திற்குபிறகும்தைரியமாககவர்ச்சிபுகைப்படங்கள்எடுத்துவைரலாக்கிவருவதுமிகவும்ஆச்சர்யமாகஇருக்கிறது.

இந்தவரிசையில்இடம்பெற்றுள்ளஷ்ரேயாகவர்ச்சிகாட்டுவதுஒன்றும்நமக்குபுதிதல்ல. தமிழ்சினிமாவில்எனக்கு 20 உனக்கு 18 என்றதிரைப்படம்மூலம்அறிமுகமானஷ்ரேயாஅதன்பிறகுரஜினி, விஜய், விக்ரம்உள்ளிட்டபெரியநடிகர்களுடன்நடித்துபிரபலமடைந்தார்.

சினிமாவில்மார்க்கெட்போனபிறகுகடந்த 2018ம்ஆண்டுதிருமணம்செய்துகொண்டுசெட்டிலாகிவிட்டார்ஷ்ரேயா. ஆனால்திருமணமானபிறகும்கவர்ச்சிக்குசிறிதும்தடைவிதிக்காமல்படுகிளாமரானபுகைப்படங்களையும்வீடியோக்களையும்அடிக்கடிவெளியிட்டுவருகிறார்.

இந்தநிலையில்அவர்சமீபத்தில்வெளியிட்டுள்ளஒருபுகைப்படம்படுபயங்கரமாகஉள்ளது. பிகினிஉடையணிந்துகொண்டுஅதன்மேல்வலைபோன்றமேலாடைஒன்றைஅணிந்திருக்கிறார்ஷ்ரேயா. பயங்கரமாகசூட்டைகிளப்பியுள்ளஇந்தபுகைப்படத்தைபார்த்துதிருமணத்திற்குபிறகுஇப்படிஒருகவர்ச்சிதரிசனமாஎன்றுவாயைபிளந்துகொண்டுபார்த்துரசித்துவருகின்றனர்நமதுநெட்டிசன்கள்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts