notification 20
Shoreline
எதுக்கு பதிலா எதை எடுத்து தடவி வச்சிருக்கான் பாருங்க! கொஞ்ச நேரம் விட்டிருந்தா அப்படியே ஏலியன் மாதிரி உருவம் கிடைச்சிருக்கும்! இப்படி அஜாக்கிரதையாக இருக்கலாமா தம்பி?

ஆஸ்திரேலியாநாட்டைசேர்ந்தரொனால்ட்வால்கர்என்றஇளைஞர்ஒருவர்தனதுமுகத்தில்ஷேவிங்கிரீமுக்குபதிலாகஹேர்ரிமூவல்கிரீமைபூசியதால்ஏற்பட்டவிளைவுகளைஇணையத்தில்வெளியிட்டுள்ளார். 22 வயதாகும்ரொனால்ட்வால்கர்ஆஸ்திரேலியாவின்கோல்டுகோஸ்ட்நகரத்தில்வசித்துவருகிறார்.

Butcher left mortified after accidentally using hair removal cream on his  whole face | Nestia

வீட்டில்முகச்சவரம்செய்யநினைத்தஅவர், ஷேவிங்கிரீம்என்றுநினைத்துவேறொருகிரீமைஎடுத்துதனதுமுகம்முழுவதும்பூசினார். முகத்தில்கிரீமைபூசியசிறிதுநேரத்தில்முகத்தில்எரிச்சல்ஏற்பட்டதால்அவர்பயந்துபோனார். ஷேவிங்கிரீமைபூசினால்முகத்தில்எரிச்சல்ஏற்படாது. வேறுஎன்னபிரச்சனையாகஇருக்கும்என்றுயோசித்தஅவர்பிறகுதான்பயன்படுத்தியஷேவிங்கிரீமைபுகைப்படம்எடுத்துதனதுசகோதரனுக்குஅனுப்பிநடந்தவிஷயத்தைஅவரிடம்விளக்கமாககூறினார். அந்தபுகைப்படத்தை  பார்த்தஅவரதுசகோதரர்ஷேவிங்கிரீமுக்குபதிலாகஹேர்ரிமூவல்கிரீமைமுகத்தில்தடவியிருக்கிறாய்அதனால்தான்முகம்எரிச்சலடைந்துள்ளதுஎன்றுவால்கரிடம்தெரிவித்தார்.

Man Mistakes Hair Removal Cream For Shaving Foam, Puts All Over Face -  Opera News

இதன்காரணமாகவால்கரின்முகம்சிவந்தது. முகத்தில்இருந்தஅவருடையதாடிஇருந்தஇடமேதெரியாமல்காணாமல்போய்விட்டது. கண்களுக்குஅருகேசிலபுருவமுடிகளும்காணாமல்போனது. பிறகுமுகத்தைசுத்தம்செய்துகொண்டுபணிக்குசென்றிருக்கிறார்ரொனால்ட்வால்கர். இந்தவினோதமானஅனுபவம்குறித்துமுகநூலில்பதிவிட்டிருக்கிறார்அவர். அவருடையஇந்தபதிவைபார்த்தநெட்டிசன்கள்பலரும்இதுமிகவும்நகைச்சுவையாகஇருந்திருக்குமேஎன்றுஅவரிடம்கேள்விகேட்டுவருகின்றனர்.

man_puts_hair_removal_cream_on_face.jpg

 

Share This Story

Written by

Gowtham View All Posts