நம் மக்கள் பழங்கால உணவு பழக்க வழக்கங்களை முற்றிலும் மறந்து விட்டார்கள். நவீன காலத்தில் யாரும் வீட்டில் அதிகம் சமைப்பதில்லை. காய்கறி, பழங்கள் போன்ற இயற்கை உணவுகள் சாப்பிடுவதை மக்கள் முற்றிலும் நிறுத்திவிட்டார்கள்.

செவ்வாழைப்பழம் தினமும் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரித்துவிடும் என்று பயந்து நிறைய பேர் செவ்வாழை பழத்தை அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. தினமும் தூங்கும் முன்னர் செவ்வாழை சாப்பிட்டால் நம் உடலில் உள்ள எண்ணிலடங்காத பிரச்சனைகள் சரியாகிவிடும். இந்த செவ்வாழையில் பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும். ஆண்மை குறைவு பிரச்சனை முற்றிலும் சரியாகிவிடும். இந்த செவ்வாழையில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. எனவே இந்த செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இதயம் சம்மந்தமான பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், புற்றுநோய் செல்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

மலச்சிக்கல், மூலநோய் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் அவர்களின் பிரச்சனை சரியாகிவிடும். வயது முதிர்வால் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் கண் பார்வை நன்றாக தெரியும். பல் வலி, பல் அசைவு போன்ற பிரச்சனை உள்ளவர்களும் செவ்வாழை சாப்பிட்டால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.
