notification 20
Daily News
நம்ம சமந்தா இந்த விஷயத்துல இப்படிப்பட்டவராம்! ஏங்கி தவிக்கும் இளசுகள்! டிரெண்டிங்கில் இருக்கும் சமந்தாவின் "மேட்டர்"!

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை சமந்தா. சமூக வலைத்தளங்களில் அதிக அளவு "Followers" வைத்து இருக்கும் நடிகையும் இவர் தான். எப்போதும் இணையத்தில் தொடர்ந்து ஆக்ட்டிவ் நிலையில் இருந்து வரும் சமந்தா, தற்போது குஷி, சாகுந்தலம், யசோதா போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறக்கும் விதமாக அவரின் முழு கவனமும் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறது.

samantha samantha teacher actress samantha

ஓதுவாக திரைத்துறையில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடத்தில் பெரிய அளவில் சாதித்து இருப்பார்கள். அந்த வகையில் நமது சமந்தா பத்தாம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண் சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்ப காலம் முதலே சமந்தா படிப்பில் படு கில்லாடியாக இருந்து இருக்கிறார். அதிலும் கணித பாடத்தில் முழு மதிப்பெண்களை தவறிவிட்டது இல்லயாம். அது தான் அவரது விருப்ப பாடமாக இருந்துள்ளது என்று கூட சொல்லுவார்களாம். மற்ற பாடங்களும் அவருக்கு அதிக அளவில் மதிப்பெண்களை எடுத்தும் கொடுத்து இருக்கிறது.

samantha samantha teacher actress samantha

ஒருவேளை சமந்தா திரைத்துறைக்கு வராமல் போயிருந்தால் இந்நேரம் ஏதாவது பள்ளியில் நிச்சயம் கணக்கு வாத்தியாராக இருந்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தாலும், இப்படி ஒரு நல்ல டீச்சர் கிடைத்து இருந்தால் நிச்சயம் கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்து இருப்போம் என்று மாணவர்கள் நிச்சயமாக கவலை கொள்ளத்தான் செய்கிறார்கள்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts