notification 20
Lushgreen
உதவிக்கரம் நீட்டும் உலகப் பிரபலங்கள் : கோடி கோடியாய் சம்பாதித்த உள்ளூர் பிரபலங்கள் எங்கே மிச்சர் சாப்பிடுகிறார்கள்?

இந்தியா முழுவதும் இரண்டாம் கொ ரோனா அலை வேகமாக பரவிவருகிறது. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களால் தான் இந்த நிலை இப்போது ஏற்பட்டுள்ளது என்று உயர்நீதி மன்றமே ஓப்பனாக சொல்லிவிட்டது. தற்போது நாடு முழுவதும் கொ ரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் நாட்டில் ஆக்ஸிசன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலைமை மோ சமாவதை அனைத்து உலகநாடுகளும் கவனிக்கத் தொடங்கிவிட்டன. கூகுள் கம்பெனியின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ஒரு தமிழர். இவர் இந்திய நாட்டிற்காக 135 கோடி ரூபாயை கொ ரோனா நிவாரண பணிகளுக்காக வழங்கியுள்ளார். இவரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கடந்த IPL சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ். அந்த நேரத்தில் மக்கள் இவரை மோ சமாக கமெண்ட் செய்தனர். இந்த வீரரை இவ்வளவு காசு கொடுத்து எடுத்திருக்கிறார்களே, இவர் ஒரு த த்தி என்று மக்கள் கிண்டல் செய்தார்கள். தற்போது அவர் கொ ரோனா நிவாரண உதவிகளுக்காக இந்தியாவிற்கு 35 லட்சம் வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ கொ ரோனா நிவாரண உதவியாக சில லட்சங்களை இந்திய அரசிற்கு வழங்கியுள்ளார். தற்போது நாடு முழுவதும் பேசும் ஒரு முக்கிய விஷயமே இதுதான். எந்த சேனல் போட்டாலும் வரும் விளம்பரங்களில் நமது கிரிக்கெட் வீரர்களும், இந்திய சினிமா நட்சத்திரங்களும் தான் தோன்றுகிறார்கள்.

அதுவும் IPL சம்பந்தமான விளம்பரங்களில் தல தோனி, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் போன்றோர் தோன்றுகிறார்கள். IPL கிரிக்கெட் போட்டிகளை விட இவர்கள் விளம்பரங்களில் தான் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்களே இப்படி கொ ரோனா நிதிகளை வாரி வழங்கும்போது நம்ம இந்திய வீரர்கள் அமைதியாக இருப்பது ரசிகர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share This Story

Written by

Karthick View All Posts