notification 20
Timeless
டேய் இந்தக்காரை வாங்குவது என்ன சாதாரண விஷயமா? இதை இப்படி தூக்கிட்டு போனா என்ன அர்த்தம்? அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டாரு கார் ஓனர்?

கார்கள்அனைத்தும்பொதுவாகஉள்புறம்மற்றும்வெளிப்புறம்எனஎல்லாபக்கங்களிலும்ஒரேமாதிரியாகத்தான்அந்தந்தநிறுவனங்களால்வடிவமைக்கப்படும். இருந்தாலும்காரைவாங்கும்பலர்தங்கள்கார்தனித்துவமாகஇருக்கவேண்டும்என்பதற்காகஅதில்சிலமாடிபிகேஷன்களைசெய்துகொள்வதும்வாடிக்கைதான். மாடிபிகேஷன்செய்துதருவதற்காகவேசிலபிரத்யேகநிறுவனங்களும்சந்தையில்இயங்கிவருகிறது.

Rolls-Royce Phantom (eighth generation) - Wikipedia

ஒவ்வொருநாட்டிலும்கார்அல்லதுமற்றவாகனங்களைமாடிபிகேஷன்செய்துபயன்படுத்துவதற்குஎன்றுசிலநெறிமுறைகள்உள்ளது. எனவேமாடிபிகேஷன்செய்வதற்குமுன்உரியஅனுமதியைபெற்றுசட்டதிட்டங்களுக்குஉட்பட்டுதான்அனைத்தையும்செய்தாகவேண்டும். ரோல்ஸ்ராய்ஸ்கார்களைபொறுத்தவரையில்அதில்ஒருதனிச்சிறப்புஇருக்கிறது. மிகப்பெரியசொகுசுகார்நிறுவனங்களில்ஒன்றானரோல்ஸ்ராய்ஸ்நிறுவனத்தின்எல்லாதயாரிப்புகளும்ஒரேமாதிரிஇருக்காது.

The $650,000 Rolls-Royce Phantom Limelight is designed for famous people -  The Verge

ரோல்ஸ்ராய்ஸ்கார்கள்ஒவ்வொன்றும்வித்தியாசமானமுறையில்உருவாக்கப்படும். மேலும்பிரத்யேகமானவண்ணங்களிலும்வடிவமைக்கப்படும். இந்தகாரிலும்சிலமாடிபிகேஷன்செய்துபயன்படுத்துவோரும்உலகத்தில்இருக்கின்றனர். இத்தாலியைசேர்ந்தநிறுவனம்ஒன்றுரஷ்யாவிலிருந்துரோல்ஸ்ராய்ஸ்பேண்டம்மாடல்கார்ஒன்றைஇறக்குமதிசெய்துஅந்தக்காரில்சிலஇண்டீரியர்மாடிபிகேஷன்களைசெய்துள்ளது.

This Rolls-Royce Phantom's interior features one million stitches - Roadshow

ரோல்ஸ்ராய்ஸ்காரின்வேலைப்பாடுகள்லெதரால்மேற்கொள்ளப்படுவதுவழக்கம். ஆனால்இத்தாலியைசேர்ந்தஅந்தநிறுவனம்முதலையின்தோலைபயன்படுத்திஇண்டீரியர்வேலைப்பாடுகள்செய்துள்ளது. இதைகண்டுபிடித்தஇத்தாலியசுங்கத்துறைஅதிகாரிகள்உடனடியாகஅந்தக்காரைபறிமுதல்செய்தனர். சர்வதேசவிதிகளைமீறிமிகவும்ஆபத்தானவிலங்கானமுதலையின்தோலைபயன்படுத்தியதன்காரணமாககாரின்சொந்தக்காரருக்குமிகப்பெரியதொகைஅபராதமாகவிதிக்கப்படவாய்ப்புள்ளது. இதுகுறித்துவழக்குபதிவுசெய்துவிசாரணைசெய்துவருகின்றனர்இத்தாலிசுங்கத்துறைஅதிகாரிகள்.

Share This Story

Written by

Gowtham View All Posts