நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருந்து தற்போது சினிமா ஹீரோயினாக மாறியுள்ள ரித்திகா சிங் நாளுக்குநாள் தன்னுடைய அழகை மேலும் அதிகரித்து அனைவரையும் ஆச்சர்யமூட்டுகிறார். இறுதிச்சுற்று படம் இவரை இந்தியா முழுவதும் பேச வைத்தது. அதன் பிறகு நடித்த சிவலிங்கா படத்தில் பேயாக மிரட்டியவர் கடந்த வருடம் வெளியான ஓ மை கடவுளே படத்தில் தரமான நடிப்பை கொடுத்திருந்தார்.
கதைப்போமா என்ற பாடல் இவரை மீண்டும் பிரபலமடைய வைத்துள்ளதால் இளம் காதலர்கள் மனதில் நங்கூரம் போல பதிந்து போயுள்ளார் ரித்திகா சிங். பிரபலமான நபராக மாறிவிட்டாலே தினமும் ஏதாவது செய்து ட்ரெண்டாகிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது நம் நாட்டில் எழுதப்படாத சட்டமாக உள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அவரவர் தங்களது வேலையை பார்க்க நினைத்தாலும் மழை ஒருபக்கம் பாடாய்படுத்தி வருகிறது.
நவம்பர் மாத குளிரிலும் நம்மை சூடேற்றுவதற்கு ரித்திகா சிங் ஒருவர் போதும். முன்னழகு, பின்னழகு, முதுகு, கழுத்து, முகபாவனை என்று ஒரே வீடியோவில் மொத்தத்தையும் காண்பித்து இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டுட்டாங்க நம்ம பாக்ஸர் மேடம். ரித்திகா சிங் இவ்வளவு அழகாக இருக்காங்களே என்று பலரும் அந்த வீடியோவை பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர்.
எங்களை சும்மாவே இருக்க விடமாட்டீங்களா என்று ஒருவர் வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியவில்லையே, அப்புறம் எப்படி வேலையில் கவனத்தை செலுத்துவது? வேலைக்கு போறவனுக்கு இந்தக்கவலை என்றால் வெட்டியாக இருப்பவங்களுக்கு வேற மாதிரி கவலை. வீடியோவில் எல்லாம் அரைகுறையாகத்தான் தெரிகிறது, மேடம் எப்போ அடுத்த வீடியோவை ரிலீஸ் பண்ணுவாங்க என்று வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கின்றனர். பாக்ஸர் மேடத்தின் வீடியோவை நீங்க பார்த்துவிட்டு அம்மணி எப்படி இருக்காங்க என உங்க கருத்தை சொல்லுங்க.