notification 20
Lushgreen
மகாவுக்கு இப்படி ஒரு சர்பரைஸ் ஜாக்பாட் அடிக்கப்போகுதா? இனிமே உங்கள டிவியில பார்க்க முடியுமா?

சின்னத்திரையில்இருந்துவெள்ளித்திரைக்குதற்போதுநிறையபேர்சென்றுகொண்டிருக்கின்றனர். சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோசங்கர், பிரியாபவானிஷங்கர், வாணிபோஜன்என்றுஇந்தபட்டியலில்இருப்பவர்கள்ஏராளம். இப்போதுஇந்தவரிசையில்புதிதாகஇன்னொருபிரபலமும்இணையவிருக்கிறார்.

விஜய்தொலைக்காட்சியில் “பிரிவோம்சந்திப்போம்”என்றநாடகத்தின்மூலம்நடிகையாகஅறிமுகமானவர்தான்ரட்சிதாமகாலட்சுமி. தான்நடித்தமுதல்நாடகத்திலேயேநல்லவரவேற்பைப்பெற்றார்.

ரட்சிதாமகாலட்சுமிதமிழ், தெலுங்குமற்றும்கன்னடதொலைக்காட்சியில்பலதொடர்களில்நடித்துள்ளார். தற்போதுகோலிவுட்டில்அதிகசம்பளம்வாங்கும்தொலைக்காட்சிநடிகைகளில்இவரும்ஒருவர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

ரட்சிதாபெங்களூரில்பிறந்திருந்தாலும்தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்மற்றும்ஆங்கிலத்தில்சரளமாகபேசும்திறன்படைத்தவர். பிரிவோம்சந்திப்போம்தொடரில்தன்னுடன்இணைந்துநடித்ததினேஷ்கோபால்சாமியைஅவர்திருமணம்செய்துகொண்டார்.

அதைத்தொடர்ந்துமக்களின்மனம்கவர்ந்ததொடரானசரவணன்மீனாட்சிஇரண்டாவதுமற்றும்மூன்றாவதுசீசன்களில்காதல்காட்சிகளில்அட்டகாசமாகநடித்துஏராளமானரசிகர்களின்உள்ளத்தைகொள்ளையடித்தார். அவருடையஅழகானபுடவைகளைரசிப்பதற்குதனியாகஒருகூட்டமேஇருக்கிறது. சரவணன்மீனாட்சிதொடரின்மீனாச்சிகதாபாத்திரத்திற்காகஅவர்நன்றாகஅறியப்படும்நடிகையாகஇருக்கிறார்.

குடும்பபாங்கானமுறையில்தோன்றும்அவருடையநேர்த்தியானஉடைகள்மற்றும்அலங்காரங்கள்அவரைநம்மவீடுமீனாட்சிஎன்றுநினைக்கும்அளவுக்குநம்முடையகண்களுக்குவிருந்தாகஅமையும். தற்போதுஅவர் “நாம்இருவர்நமக்குஇருவர்”என்றநாடகத்தில்மகாஎன்றகதாபாத்திரத்தில்நடித்துவருகிறார்.

இந்தநிலையில்தற்போதுரச்சித்தாவிற்குதிரைப்படத்தில்நடிக்கும்வாய்ப்புகிடைத்துள்ளதுஎன்றுஒருதகவல்கசிந்துள்ளது. ஒருகன்னடதிரைப்படத்தில்கதாநாயகியாகஅவர்நடிக்கப்போவதாகசெய்திகள்வந்துள்ளதால்அவரதுரசிகர்கள்ஆனந்தமாகஉள்ளனர். விரைவில்இந்தமகிழ்ச்சியானசெய்திகுறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்புவரும்என்றுஎதிர்பார்க்கலாம்.

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts