நடிகை ராதிகா ஆப்தே 2014ல் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த கபாலி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்திருந்தார். அப்புறம் ஒரு வாய்ப்பும் வரவில்லை. இப்போது பாலிவுட், ஹாலிவுட் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஹிந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்கள் இவர் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கு.
இவருடைய நடிப்பை சும்மா சொல்லக்கூடாது. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் துணிந்து நடிப்பார். நிர்வாணமாகக் கூட இவர் நடித்திருந்தார். அவ்வப்போது அந்தரங்க புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகும். டிரெண்ட் ஆகி பிறகு ஓய்ந்துவிடும். ஆனால் அதற்கெல்லாம் இவர் கவலைப்பட்டதில்லை. அப்படிப்பட்ட செல்லத்தை ஒரு டைரக்டர் சொன்ன வார்த்தை நாசம் பண்ணி வெச்சிருக்கு.
பாலிவுட்டில் புதுசா ஒரு படம் நடிக்க கமிட் ஆகி இருக்கார். அப்போது மூக்கு அமைப்பு சரியாக இல்லை. மார்பகங்கள் பெரிதாக இல்லை என விமர்சித்து இருந்தார்கள். அதோடு மார்பகங்களை பெரிதாக்கிக் கொண்டு நடிக்க வாருங்கள் என்றும் சொல்லி இருக்காங்க. இதனால் உடல் எடை 3 முதல் 4 கிலோ வரை அதிகரித்தது. உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறார். வீட்டில் நொந்து போன நிலையில் இருப்பதாக சொல்றாங்க.