notification 20
Lushgreen
நடிகர் புனீத் ராஜ்குமாரின் ம ரணம் உடற்பயிற்சியின் போது ஏற்பட்டது எவ்வாறு? அவரது அம்மா-அப்பாவிற்கும் கூட இந்த நிலைதானாம்!

46 வயது என்பது இ றக்கும் வயதா? பொதுவாக வெளிப்புறத்தில் ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்கள் நிஜமாகவே ஆரோக்கியமாக உள்ளார்களா என்றால் அது சந்தேகமே. உயர் ர த்த அழுத்தம், நீ ரிழிவு நோ ய், இ ருதய நோ ய்கள் போன்றவை இருந்தால் கூட இவற்றை உணவு கட்டுப்பாடு மற்றும் முறையான உ டல்பயிற்சி மூலம் சமாளித்து விடலாம். இவற்றை காட்டிலும் பரம்பரை பரம்பரையாக வரும் சில வி யாதிகளுக்கு பாதிப்புகள் அதிகமாகவே உள்ளது. 

புனீத் அவர்களின் தந்தை ம ரணமும் இதுபோன்றே கா ர்டியாக் அ ரெஸ்ட் வகை ம ரணம் தானாம். புனீத் அவர்களின் தந்தை ம ரணம் போல்தான் அவரது அம்மாவிற்கும் நிகழ்ந்துள்ளது. இது இல்லாமல் புனீத் அவர்களின் அம்மா அப்பாவும் ர த்த வழி உறவுகளாம். இதோடு புனீத் அவர்களின் இரண்டாவது மூத்த சகோதரருக்கும் இ ருதய நோ ய் பாதிப்பு ஏற்பட்டு, தற்போது தான் பேஸ்மேக்கர் பொறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

புனீத் அவர்கள் இ றப்பதற்கு முந்தைய இரவு நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளார். அப்போதே உ டல் சரியில்லை என்பது போல உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதை பொருட்படுத்தாமல் அப்படியே அடுத்த நாள் கடினமாக ஒர்க்கவுட் செய்துள்ளார். அதனாலே  மா ரடைப்பு வந்துள்ளது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் அடிப்படை இ ருதய பரிசோதனை, நீ ரிழிவு சோதனை போன்றவற்றை செய்து கொள்வது அவசியமானது. அதோடு ஜிம் செல்பவர்கள் அங்கு கொடுக்கும் பாடி பில்டிங் பவுடர் மற்றும் ஊசிகளை தவிர்த்தல் வேண்டும். முக்கியமாக டெ ஸ்ட்டோஸ்ட்ரான் சு ரப்புகளை மாற்றம் செய்யும் ஊ சிகளை எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக மா ரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் ம ருத்துவர்கள். 

 

Share This Story

Written by

AP View All Posts