notification 20
Daily News
பிரசவத்துக்கு பிறகும் கவர்ச்சி குறையாமல் வலம் வரும் நடிகை! பார்க்கத்தானே போறீங்க அம்மணியோட செகண்ட் இன்னிங்ஸ்!

சினிமா நடிகைகளை பொறுத்தவரை அவர்களுக்கு மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் குடும்பம். குழந்தை என்று வந்துவிட்டால் அதன் பிறகு அவர்களை அதிகம் திரைப்படங்களில் காண முடியாது. அப்படியே வந்தாலும் ஒரு இடைவெளி விட்டு அதன் பிறகு தான் நடிக்க வருவாங்க. உதாரணத்துக்கு ஜோதிகா திருமணத்துக்கு பிறகு மிக நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு அதன் பிறகு தான் நடிக்க தொடங்கினார். ஆனால் திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளது. அதையெல்லாம் சமாளித்து வந்தால் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடியும்.

pranitha (1).jpg

பெண்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால் அவர்கள் உடல்வாகு கண்டிப்பாக மாறிவிடும் என்பது நியதி. சிலர் குழந்தை பிறந்த பிறகு ரொம்ப குண்டாவதும் உண்டு. சிலர் ரொம்ப ஒல்லியாக மாறுவதும் உண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் மட்டுமே மீண்டும் திரைத்துறை பக்கம் எட்டிப்பார்க்க முடியும். அப்படி இல்லையென்றால் ஆன்ட்டி கேரக்டர் மட்டுமே கிடைக்கும். இன்று நாம் பார்க்கப்போகும் நடிகை அறிமுகமான புதிதில் பால்கோவா போல இருப்பதாக பலரும் வர்ணித்தனர். அவர் திருமணம் முடித்து குழந்தை பிறந்த பிறகும் அதே கட்டுக்கோப்பான உடலமைப்புடன் தான் இருக்கிறார். அது எப்படி சாத்தியமானது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி?

pranitha (2).jpg

தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவர் பாலிவுட் வரை நன்கு அறியப்படும் நடிகையாக உள்ளார். தெலுங்கு, கன்னடம் என பான் இந்திய அளவில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிவடைந்தது. திருமணம் முடிந்த கையோடு கடந்த மாதம் தான் இவர் ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார். குழந்தை பிறந்துள்ளதால் இவரை இனிமே வெள்ளித்திரையில் காண முடியாது என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த எண்ணத்தை உடைத்தெறியும் வகையில் அம்மணி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

pranitha2 (1).jpg

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று சொல்லாமல் சொல்ல வருகிறார் அந்த நடிகை. குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் இவர் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. குழந்தை பிறந்துவிட்டால் சினிமாவில் நடிக்க முடியாது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. நான் மீண்டும் நடித்துக்காட்டுகிறேன் பாருங்கள் என சவால் விடும் வகையில் செயல்பட்டு வரும் அந்த நடிகை பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அந்த நடிகை யாராக இருக்கும் என உங்களால் யூகிக்க முடிகிறதா? அவர் யார் என்பதை கீழே உள்ள வீடியோவை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pranitha Subhash 🧿 (@pranitha.insta)

அம்மணி யாரென்பது தெரிந்துவிட்டதா? இவர் மீண்டும் நடிக்க வந்தால் எப்படி இருக்கும்? உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கலாம்.

Share This Story

Written by

Gowtham View All Posts