payilvan-comment-about-actress-kushboo
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ. இவர் பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக இருந்தாலும் ரசிகர்கள் இவரை அதிகம் விரும்பினார்கள். தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒரு நடிகைக்காக கோவில் கட்டினார்கள் என்றால் அது நம்ம குஷ்பூவுக்கு தான். தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டே பாஜக கட்சிக்காகவும் வேலை செய்து வருகிறார் குஷ்பூ.

payilvan-comment-about-actress-kushboo
அண்மையில் குஷ்பூ தன்னுடைய தந்தை எப்படிப்பட்டவர் என்று பேட்டி கொடுத்திருந்தார். குஷ்பூவின் 8 வயதில் இருந்தே இவரின் தந்தை குஷ்பூவுக்கு பா*லியல் ரீதியாக தொ*ல்லை கொடுத்து வந்துள்ளார். குஷ்பு தன்னுடைய 15 வயதில் தன் தந்தை தனக்கு கொடுத்த தொ*ல்லைகள் பற்றி தாயிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு குஷ்பூவின் தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தை என்ற பெயரில் என்னுடைய வீட்டில் இருந்த மிருகத்தை போன்ற ஒரு மோசமான ஆளை நான் இதுவரை சந்தித்ததில்லை என்று பேட்டி கொடுத்தார் குஷ்பூ.

payilvan-comment-about-actress-kushboo
இந்நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்துள்ளார். குஷ்பூ பப்ளிசிட்டிக்காக இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குகிறார். அந்த நபர் குஷ்பூவின் உண்மையான தந்தையாக இருந்திருக்க மாட்டார். இஸ்லாம் மதத்தில் ஒரு பெண் எத்தனை பேரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். அதனடிப்படையில் இவர் குஷ்பூவின் தந்தையாக இல்லாமல் வேறொருவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் இப்படி ஓப்பனாக சொல்ல மாட்டார்கள். குஷ்பூ ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர். அதனால் தான் இப்படி பேசுகிறார் என பயில்வான் ரங்கநாதன் பேட்டி கொடுள்ளார்.
