payilvaan-ranganathan-comment-about-actress-sneha
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் சினேகா. 2011ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சினேகா. தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும், சில டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார் சினேகா.

payilvaan-ranganathan-comment-about-actress-sneha
நடிக்க வந்த புதிதில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் தான் அதிகம் நடித்து வந்தார் சினேகா. பின்னர் படிப்படியாக மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு கிடைத்தது. அந்த நேரங்களில் இரவு பார்ட்டிகளுக்கு அதிகம் சென்று பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபலங்களை வளைத்துப்போட்டு தான் சினிமாவில் முன்னணி நடிகையாக சினேகா மாறினார் என்று சினேகாவை கடுமையாக விமர்சித்துள்ளார் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
