pawan-kalyan-one-day-salary
நம்ம தமிழ் சினிமாவில் எப்படி விஜய், அஜித்தோ அதைப்போல தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் பவன் கல்யாண். பவன் கல்யாணுக்கு 51 வயதானாலும் கோடிகளில் சம்பளம் வாங்கி முன்னணி நடிகராக தெலுங்கு சினிமாவில் வளம் வருகிறார்.

pawan-kalyan-one-day-salary
நம்ம மக்களும் முன்னாடி எல்லாம் அந்தந்த பிராந்திய மொழிகளில் வெளியாகும் படங்களை தான் ரசித்து பார்ப்பார்கள். ஆனால் அண்மையில் மற்ற மொழி படங்கள் பிடித்திருந்தால் சப் டைட்டிலோடு பார்த்து எல்லா மக்களும் ரசிக்கிறார்கள். அந்த வகையில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் படங்களையும் மக்கள் ரசித்து பார்க்கிறார்கள்.

pawan-kalyan-one-day-salary
பவன் கல்யாண் ஜனசேனா என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பவன் கல்யாண் நான் ஒரு நாளைக்கு படத்தில் நடித்தால் எனக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும். இப்படி காசு சம்பாதிச்சா மட்டும் போதாது, மக்களுக்கு நல்லது செய்யணும், அதனால் தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று பேட்டி கொடுத்துள்ளார் பவன் கல்யாண்.
