கார்பந்தயம்சம்மந்தப்பட்டபடம்என்றால்அதுபாஸ்ட்அண்ட்ப்யூரியஸ்திரைப்படம்மட்டும்தான். ஹாலிவுட்டில்கார்ரேஸ்என்றகதையைஅடிப்படையாகவைத்துநிறையபடங்கள்எடுக்கப்பட்டிருந்தாலும்இந்தபடத்திற்குநிகராகவேறுஎந்தப்படமும்இருக்கமுடியாது. இதுவரைபாஸ்ட்அண்ட்ப்யூரியஸ்திரைப்படவரிசையில் 9 பாகங்கள்வெளியாகியுள்ளது. இந்தபடத்தின்அனைத்துபாகங்களும்வசூல்வேட்டைநடத்திவெற்றிபெற்றுள்ளது.
கொரோனாகாரணமாககடந்தஆண்டேவெளியாகவிருந்த F9 இந்தஆண்டுமேமாதம்சீனாஉள்ளிட்டஒருசிலநாடுகளில்மட்டும்வெளியானது. வெளியானமுதல்வாரத்திலேயே 1000 கோடிரூபாய்க்கும்மேல்வசூலித்துசாதனைபடைத்துள்ளது. கொரோனாஇரண்டாம்அலையின்தாக்கம்படிப்படியாககுறையும்பட்சத்தில்உலகின்மற்றநாடுகளிலும்இந்தபடம்விரைவில்வெளியாகும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில்ஹாலிவுட்திரைப்படங்களுக்குமிகப்பெரியமார்க்கெட்இருப்பதால்இந்தியாவில் F9 படம்வெளியாகும்போதுமிகப்பெரியவசூலைகொடுக்கும்என்பதில்எந்தசந்தேகமும்இல்லை. பாஸ்ட்அண்ட்ப்யூரியஸ்திரைப்படங்களில்வின்டீசல், டுவைன்ஜான்சன், ஜான்சீனா, சூங்கான், மிச்சல்ரோட்ரிகெஸ்உள்ளிட்டபலர்நடித்திருக்கின்றனர். இருப்பினும்இவர்கள்அனைவரைவிடவும்ரசிகர்களைவெகுவாககவர்ந்தவர்பால்வாக்கர்தான்.
படத்தில்கதைப்படிநாயகன்வின்டீசலாகஇருந்தாலும்பால்வாக்கரின்பிரையன்கதாபாத்திரத்திற்குதான்ரசிகர்கள்அதிகம். வின்டீசலுக்குநிகராககார்சாகசம்செய்துமிகப்பெரியரசிகர்கூட்டத்தைவைத்திருந்தபால்வாக்கர்எதிர்பாராதவிதமாககடந்த 2013ம்ஆண்டுகார்விபத்தில்சிக்கிஉயிரிழந்தார். பாஸ்ட்அண்ட்ப்யூரியஸ்திரைப்படவரிசையில்பால்வாக்கர்நடித்தகடைசிபடம்ப்யூரியஸ் 7 ஆகும்.
தற்போதுபாஸ்ட்அண்ட்ப்யூரியஸ்திரைப்படத்தில்பால்வாக்கர்சாகசங்கள்செய்துஅசத்தியடொயாட்டோசுப்ராமாடல்காரைஏலம்விடமுடிவுசெய்துள்ளனர். இந்தவகையைசேர்ந்த 8 கார்கள்மொத்தம்பாஸ்ட்அண்ட்ப்யூரியஸ்படங்களில்பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில்ஒருகாரைஇப்போதுஏலம்விடப்போவதாகஅறிவிப்புவெளியாகியுள்ளது. பால்வாக்கர்பயன்படுத்தியகார்என்பதால்இதுமிகப்பெரியதொகைக்குஏலம்போகும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.