கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாபநாசம் என்னும் கமல் நடிப்பில் வெளியான வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த படத்தின் இறுதிக்காட்சியில் கமல் ஒரு வசனம் பேசுவார். அதாவது வேற ஊருல இருந்தெல்லாம் மக்கள் இங்க வந்து அவங்க செஞ்ச பா*வத்தை இந்த ஆத்துல கழுவுறாங்க. நான் தினமும் இந்த ஊருலயே இருந்து நான் செஞ்ச பா*வங்களை கழுவிக்குறேன் என்று சொல்வார். பா*வங்கள் கழுவும் அளவிற்கு அந்த ஊரில் அப்படி என்ன இருக்கு?
பல நூறு வருடங்களுக்கு முன்னர் உடன்பிறந்த சகோதரரும், சதோதரியும் சில குடும்ப சூழ்நிலைகளால் பிரிந்து விட்டனர். பின்னர் பல வருடங்களுக்கு பின்னர் இருவரும் சந்தித்தபோது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பல வருடங்கள் கழித்துதான் அவங்க ரெண்டு பேரும் அண்ணன், தங்கை என்பது தெரிய வந்தது.
தாங்கள் செய்த பா*வங்களை குறைக்க பரிகாரம் செய்ய பாபவிநாசம் என்னும் பாபநாசத்திற்கு வந்து தங்கள் பா*வங்களை கழுவிக்கொண்டனர். அந்த பாபநாசத்தில் உள்ள ஆலயத்திற்கு வந்து பாவ விமோட்சம் செய்துகொண்டால் தாங்கள் செய்த பா*வங்கள் குறையும் என்பது ஐதீகம். கூட பிறந்த அண்ணன், தங்கை திருமணம் செய்யக்கூடாது என்பது இந்து முறைப்படி ஐதீகம். பல வருடங்களுக்கு முன்னர் கூட இதே வழக்கத்தைதான் இந்து மக்கள் பின்பற்றி வந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.