pakistan-hunza-valley-people-story
பொதுவா பெண்களுக்கு திருமணமாகிவிட்டால் அவர்களின் அழகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். ஒரு 40 வயதிற்கு மேல் நிறைய பெண்களுக்கு குழந்தை பிறக்கும் தன்மையும், இளமையும் அறவே இல்லாமல் போய்விடும். பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லை பகுதியில் அமைந்துள்ள இடம் ஹன்ஜா பள்ளத்தாக்கு. இது பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதி.

pakistan-hunza-valley-people-story
இங்கு வாழும் பெண்கள் 90 வயதில் கூட குழந்தை பெற்றுக்கொள்வார்களாம். அதுமட்டும்மில்லாமல் 80 வயது வரை இளமையுடன் அழகாக இருப்பார்கள். இங்கு வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 120 ஆண்டுகள். சிலர் 150 ஆண்டுகள் கூட உயிருடன் வாழ்ந்துள்ளனர்.

pakistan-hunza-valley-people-story
60-70 வயது பெண்கள் கூட 25 வயது இளம்பெண்களை போல அழகாக காட்சி அளிப்பார்கள். இங்குள்ள மக்கள் யாரும் மருத்துவமனைக்கு செல்ல மாட்டார்கள். இமயமலையில் உருவாகும் நீரை தான் குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இங்குள்ள மக்கள் வெளியே செல்லவேண்டும் என்றால் சைக்கிள் அல்லது இருசக்கர வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். 15 முதல் 20 கிலோமீட்டர் தூரம் தினமும் நடைப்பயிற்சி செல்கிறார்கள்.
