notification 20
Exquisite
என்னங்க சொல்லறீங்க? ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தி இப்படி ஒரு பரிசு பெறுவது சாத்தியமா?

ஒலிம்பிக்போட்டிகளின்வரலாறுமிகவும்வியக்கத்தக்கதாகும். அதில்ஏகப்பட்டசுவாரசியமானசம்பவங்கள்நிறைந்துள்ளன. அதில்ஒருசம்பவம்தான்இது.

1896-ம்ஆண்டில்நடைபெற்றமுதல்ஒலிம்பிக்போட்டியில்ஆண்களுக்கானடென்னிஸ்போட்டியில்முதல்முறையாகதங்கப்பதக்கம்வென்றவர்தான்ஜான்போலண்ட். இதில்வேடிக்கைஎன்னவென்றால்இவர்ஒருவிளையாட்டுவீரரேகிடையாது. அப்புறம்எப்படிதங்கப்பதக்கம்வாங்கினார்என்றுகுழப்பமாகஇருக்கிறதல்லவா? ஜான்போலண்ட்எப்போதும்தனதுநண்பர்களுடன்டென்னிஸ்விளையாடுவதுவழக்கம்.

Other Sports. Multitude of sporting activities

முதன்முறையாகசர்வதேசஒலிம்பிக்போட்டிகள்நடைபெற்றசமயத்தில்அவர்கல்லூரியில்படித்துகொண்டிருந்தார். ஒலிம்பிக்போட்டியைநேரில்காண்பதற்காகஆவலுடன்சென்றார். அங்குள்ளஒருஇடத்தில்உணவுஅருந்திக்கொண்டிருக்கும்போதுதான்டென்னிஸ்விளையாடஅதிகம்பேர்இல்லைஎன்றதகவல்கிடைத்தது.எனவேதன்னுடையபெயரைபோட்டியில்கலந்துகொள்வதற்காகவிளையாட்டாகபதிவுசெய்தார்ஜான்போலாண்ட். யாரும்எதிர்பாராதவகையில்ஆண்களுக்கானஒற்றையர்மற்றும்இரட்டையர்பிரிவுஇரண்டிலும்தங்கப்பதக்கத்தைவென்றுஅசத்தினார். யாரும்எதிர்பாராதஇந்தநிகழ்வுஜான்போலாண்ட்டுக்கும்பெரியஇன்பஅதிர்ச்சியாகஅமைந்தது.

Share This Story

Written by

Gowtham View All Posts