notification 20
Highrise
மீண்டும் வந்துவிட்டது உங்கள் நோக்கியா போன்! பட்ஜெட் விலையில் பக்காவான தீபாவளி பரிசு! ஜியோ வாடிக்கையாளருக்கு சிறப்பு தள்ளுபடி வேற கொடுக்குறாங்களாம்!

ஸ்மார்ட்போன்கள்வருவதற்குமுன்புவரைநம்நாட்டையேஆட்டிப்படைத்தவைநோக்கியாவின்பட்டன்போன்கள்தான். பிறகுஸ்மார்ட்போன்சந்தைகளின்வளர்ச்சிநோக்கியாவின்ஆதிக்கத்தைசற்றேபதம்பார்த்தது. இருப்பினும்காலமாற்றத்திற்குஏற்பநோக்கியாவும் 4G ஸ்மார்ட்போன்களைவடிவமைத்துசந்தைக்குள்மீண்டும்களமிறங்கியது. இப்போதுநோக்கியாவின்புதுபட்ஜெட்விலைஸ்மார்ட்போன்வாடிக்கையாளர்களைமீண்டும்ஈர்த்துவருகிறது.

Nokia C30 mobile

ஜூலையில்உலகஅளவில்வெளியிடப்பட்டநோக்கியாசி 30 ஸ்மார்போன்தற்போதுஇந்தியாவிலும்அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. 6000 எம்ஏஎச்பேட்டரிதிறன்கொண்டுள்ளஇந்தபோனில் 13 மெகாபிக்சல்கேமராஉட்படஏகப்பட்டசிறப்பம்சங்கள்நிறைந்துள்ளது. போனின்பின்புறத்தில்கைரேகைசென்சார்பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள்ஜியோவாடிக்கையாளராகஇருந்தால்உங்களுக்குஇந்தபோனில்விலையில்இருந்துபத்துசதவீதம்வரைதள்ளுபடிகிடைக்கும்.

Nokia C20 Plus and Nokia C30 to come with humongous batteries - Gizchina.com

அதிகபட்சமாக 1000 ரூபாய்வரைதள்ளுபடிவழங்கப்படும்என்றுதெரிகிறது. நோக்கியாசி 30 போனின் 3 GB RAM மற்றும் 32 GB ஸ்டோரேஜ்கொண்டுள்ளமாடலின்விலை 10,999 ரூபாயாகஇருக்கிறது. அதுவே 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ்மாடல் 11,999 ரூபாய்க்குகிடைக்கிறது. அதிநவீனஆண்ட்ராய்டுஇயங்குதளம்கொண்டஇந்தஸ்மார்ட்போன்உங்களுக்குகண்டிப்பாகபட்ஜெட்விலையில்தீபாவளியைகொண்டாடஏற்றதாகஇருக்கும்.

Nokia C30 launched with 6.8-inch display, 6000mAh battery. Check price,  other details

பண்டிகைகாலசலுகையாககுறைந்தவிலையில்நோக்கியாதன்னுடையசி 30 போனைசந்தைக்குகொண்டுவந்துள்ளது. ஓப்போ, விவோ, சாம்சங்என்றுஎத்தனைவந்தாலும்எங்களுக்குஎப்பவும்நோக்கியாதான்கெத்துஎன்றுமார்தட்டிக்கொள்ளும்நபராகநீங்கள்இருப்பின்உங்களுக்கானசரியானதீபாவளிபரிசுநிச்சயம்நோக்கியாசி 30 தான்நண்பர்களே. புதியமொபைல்வாங்கவேண்டும்என்றுயோசித்துக்கொண்டிருக்கும்நடுத்தரமக்களுக்குஏற்றதுஇதுதாங்க. நோக்கியாவின்தீபாவளிபட்ஜெட்ஸ்மார்ட்போனானசி 30 குறித்தஉங்கள்கருத்துக்களைஎங்களிடமும்பகிர்ந்துகொள்ளுங்க.

Nokia C30 with full HD+ display, Android 11 expected to launch soon - Times  of India

 

Share This Story

Written by

Gowtham View All Posts