notification 20
Misc
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் போய் தேடினால் எப்படி கிடைக்கும் ? ஆண்டவன் கொடுத்த மூளையை கொஞ்சமாவது பயன்படுத்தலாமே!

நமதுஉடலைஆரோக்கியமாகபராமரிக்கவேண்டுமென்றால்லட்சம், கோடிகளில்பணம்செலவழித்தால்தான்முடியும்என்றுநினைப்பதுமுற்றிலும்தவறானது. நீங்கள்சாதாரணநடுத்தரகுடும்பத்தைசேர்ந்தவர்என்றாலும்உங்கள்வீட்டில்உள்ளஎளிமையானபொருட்களைவைத்தேஉங்கள்அழகு, ஆரோக்கியம்அனைத்தையும்பார்த்துக்கொள்ளமுடியும்.

Is Drinking Milk Unnatural? - Scientific American

வீட்டில்உள்ளபால்உங்களுக்குஎப்படியெல்லாம்பயன்படுகிறதுஎன்றுயோசித்துபாருங்கள். டீஅல்லதுகாபிபோட்டுகுடிக்கலாம். பாலில்இருந்துதயிர், மோர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டிஎன்றுஏகப்பட்டபொருட்கள்நமக்குகிடைக்கின்றன. இவையனைத்துமேநமதுஉடலுக்குஆரோக்கியமானவை. அந்தகாலத்தில்இதையெல்லாம்வீட்டிலேயேதயாரித்தார்கள். கடைக்குசென்றுகாசுகொடுத்துவாங்கவில்லை.

Bengal Gram Dal, Gram Dal, Split Chickpea, चने की दाल in Theni , Naanayam  Stores | ID: 7640363973

உங்கள்வீட்டிலுள்ளசமையலறையில்எத்தனையோபருப்புவகைகள்இருக்கும். பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்புஎன்றுசொல்லிக்கொண்டேபோகலாம். இவையனைத்திலும்புரதங்களும்வைட்டமின்களும்நிறைந்துகாணப்படுகின்றது. அன்றாடம்ஏதாவதுஒருபருப்பைஉணவில்சேர்த்துக்கொள்வது  உங்களைநீண்டநாட்கள்நோய்கள்இன்றிஆரோக்கியமாகவைத்திருக்கஉதவும்.

Parentune - Ragi Benefits & Raagi Recipes for Babies & Toddlers

இப்போதுநாம்அரிசி, கோதுமைஇதுஇரண்டைதவிரவேறுஎதையும்சாப்பிடுவதில்லை. நமதுமுன்னோர்கள்எப்படிஆரோக்கியமாகநூறுவயதுவரைவாழ்ந்தார்கள்என்றுநினைத்துபாருங்கள். கம்பு, கேழ்வரகு, சோளம், ராகி, சாமை, தினைஎன்றுசிறுதானியங்கள்அனைத்தும்அவர்களுடையஉணவுபட்டியலில்இருந்தது. நாமும்இவற்றையெல்லாம்உணவாகஎடுத்துக்கொண்டால்நீண்டநாட்கள்ஆரோக்கியமாகவாழமுடியும்தோழர்களே.

Share This Story

Written by

Logeshwaran View All Posts