இந்தியாவில்சிவனுக்குஅர்ப்பணிக்கப்பட்டஏராளமானகோவில்கள்உள்ளன. ஆனால்ஒவ்வொன்றும்ஒருதனித்துவமானகதையைக்கொண்டுள்ளன. இந்தியாவின்பலசிவத்தலங்களும்உலகெங்கிலும்உள்ளஏராளமானமக்களால்போற்றப்படுகின்றன. கேதார்நாத்நாட்டின்மிகவும்பிரபலமானசிவாலயங்களில்ஒன்றாகும்.
பீகார்மாநிலத்தில்உள்ளமுண்டேஸ்வரிகோவில்சிவபெருமானுக்குஅர்ப்பணிக்கப்பட்டமுக்கியமானகோவில்களில்ஒன்றாகும். இந்தபதிவில்நாம்இன்றுநாட்டின்பழமையானமற்றும்முக்கியமானசிவன்கோவில்களில்ஒன்றானமுண்டேஸ்வரிகோவிலைப்பற்றிபார்ப்போம்.
பீகாரின்கைமூர்மாவட்டத்தில்கவுராவில்உள்ளமுண்டேஸ்வரிமலையில்முண்டேஸ்வரிகோவில்உள்ளது. இதுஇந்தியாவின்பழமையானகோவில்களில்ஒன்றாகும். இக்கோயில்சிவன்மற்றும்சக்திக்குஅர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனால்சிவபெருமானையும், பார்வதிதேவியையும்வழிபடபக்தர்கள்இங்கு அதிகமாக கூடுகின்றனர். இக்கோயில்தொல்பொருள்ஆராய்ச்சியின் படி 2 ஆம்நூற்றாண்டைச்சேர்ந்ததுஎன்றுகுறிப்பிடப்படுகிறது.
இந்தியதொல்லியல்துறையின்கூற்றுப்படி, இதுகி.பி. 108 க்குமுன்கட்டப்பட்டது. பழங்காலஇந்துகல்வெட்டுகளும்இந்த கோவிலில் உள்ளது. இந்த கோவில் மிகவும் தனித்துவமான கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. கல்லினால் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவில் எண்கோணத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்குபக்கங்களிலும்கதவுகள்உள்ளன. சிற்பங்களைவரவேற்கமீதமுள்ளசுவர்களில்சிறியநடைபாதைகள்உள்ளன. இந்தகோவிலின்கோபுரம்சிதைந்துள்ளது. இருப்பினும்கோவில்பராமரிப்புபணிகள்நடந்தபோதுஒருகூரைஅமைக்கப்பட்டது.
கோவிலின்உள்சுவர்கள்மலர்பானைகள், இலைகள்கொண்டுபசுமையாகஅலங்கரிக்கப்பட்டுள்ளன. கோவிலின்நுழைவுவாயிலின்கதவுகளில்துவாரபாலகர்கள், கங்கை, யமுனாமற்றும்பல்வேறுசிலைகள்செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின்கருவறையின்உள்ளேமுண்டேஸ்வரிதேவியின்சன்னதியும்நான்குமுகம்கொண்டசிவலிங்கமும்உள்ளது. கருவறையின்மையத்தில்சிவலிங்கம்அமைந்திருந்தாலும், முதன்மைதெய்வமாகமுண்டேஸ்வரிதேவி, மகிஷாசுரமர்த்தினிஎருமைமீதுபத்துகைகளுடன்சவாரிசெய்வதாகசித்தரிக்கப்படுகிறார்.
ஏஎஸ்ஐமூலம்இந்தகோவில்பாதுகாக்கப்படுகிறது. உள்ளூர்நாட்டுப்புறகதைகள்அதன்வளமானவரலாறுமற்றும்விசித்திரமானகடந்தகாலத்தைசுட்டிக்காட்டுகின்றன. இந்தகோவிலில்சடங்குகள்பலஆண்டுகளாகதொடர்ந்துசெய்யப்பட்டுவந்ததாககூறப்படுகிறது. செரோஸ்பழங்குடியினர்முண்டேஸ்வரிஅல்லதுதுர்காவின்சக்தியைவழிபட்டனர்.
சிவபெருமான்மற்றும்பார்வதிதேவிதொடர்புடையபண்டிகைகள்அனைத்தும்இந்தகோவிலில்கோலாகலமாககொண்டாடப்படுகிறது. எனவேஒருபுறம்நவராத்திரியின்போதுபெரும்கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. மறுபுறம்கோவில்நாட்காட்டியில்சிவராத்திரியும்ஒருமுக்கியமானநாளாகும். அதுதவிரமுண்டேஸ்வரிகோவிலில்ராமநவமியும்மிகமுக்கியமானநாளாகும்.