notification 20
Timeless
இந்த பால்கனியில் இருந்து பார்த்தா உலகமே நம் கண்களுக்கு தெரியுமோ? அப்படி என்ன வித்தியாசமான பால்கனி இது?

எம்.எஸ்.சிபெல்லிசிமாஎன்பதுஎம்.எஸ்.சிகுரூஸால்இயக்கப்படும்ஒருகப்பல்ஆகும். இதுபிரான்சின்செயிண்ட்நாசாயரில்உள்ளசாண்டியர்ஸ்டிஎல்அட்லாண்டிக்என்றஇடத்தில்கட்டப்பட்டது.

இந்தகப்பல்நிறுவனத்தின்மெராவிக்லியாவகுப்பில்உள்ளகப்பல்களில்ஒன்றாகஎம்.எஸ்.சிஇணைந்தது. இந்தகப்பல் 171,598 ஜிடிடன்எடைமற்றும் 4,500 பயணிகள்கொள்ளளவுகொண்டதாகஉள்ளது.இந்தகப்பல் 2019 மார்ச்மாதம்அறிமுகமானது.

எம்.எஸ்.சிகுரூஸ்மற்றும்எஸ்.டி.எக்ஸ்பிரான்ஸ்ஆகியவைஇணைந்துஎம்.எஸ்.சிபெல்லிசிமாவின்பணிகளை 28 நவம்பர் 2016 அன்றுதுவங்கின. இதில் 2,217 அறைகள்மற்றும் 1,418 பால்கனிகளும்உள்ளன. அவை 5,686 விருந்தினர்களைதங்கவைக்கபோதுமானதாகஇருக்கும்.

இந்தகப்பல் 315.8 மீநீளம்மற்றும் 43 மீஅகலம்கொண்டது. 14 ஜூன் 2018 அன்றுஇந்தகப்பல்முதல்முறையாகநீரில்மிதந்தது. கடல்சோதனைகள்எல்லாம்டிசம்பர் 2018 இல்நடந்தன. இந்தகப்பலில்பயணிகளைகவரும்ஏராளமானபொழுதுபோக்குஅம்சங்களும்நிறைந்துள்ளது.

 

Share This Story

Written by

Gowtham View All Posts