notification 20
Misc
இத்தனை நாட்களாக தெரியாமல் இருந்த க ட்டழகு ராணிகளின் ரகசியம் இப்போ வெளிப்பட்டுவிட்டது! இனிமே நீங்களும் கனவுக்கன்னியா ஜொலிக்கலாம்

சினிமாவில் வரும் ஹீரோயின்களின் அழகில் மயங்கி நாம் எப்படி அந்த மாதிரி மாறப்போகிறோம் என்று இத்தனை நாட்களாக ஏங்கி தவித்தவரா நீங்கள்? எப்படி அவர்களைப்போல் அழகை பெறுவது என்பதை அவர்களே கூறுகின்றனர். கேட்டு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Ananya Panday heavily trolled for equating struggle in Bollywood with not  appearing on Koffee With Karan | Celebrities News – India TV

இளம் புயல் அனன்யா பாண்டே தனது சரும அழகிற்கு தயிர், மஞ்சள் மற்றும் தேன் ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் கழுவுவதால் பொலிவு உண்டாகிறது என்று குறிப்பிடுகிறார். இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியும் முன்னணி பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது பட்டுப்போன்ற சருமத்தை கொக்கோ வெண்ணெய் அடங்கியுள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி மெருகேற்றுகிறார்.

Yami Gautam: We should be more bothered about our work than our appearance

பல விதமான விளம்பரங்களில் யாமி கவுதமை பார்த்திருப்பீர்கள். விளம்பரத்தில் வரும் கிரீம் மட்டுமல்ல மஞ்சள் தூளும் பயன்படுத்துவதால் மட்டுமே ஜொலிஜொலிப்புடன் கொள்ளை அழகாக காட்சியளிக்கிறார். தற்போது மிக பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ள கியாரா அத்வானி கடலை மாவு மற்றும் பிரெஷ் கிரீம் கலந்த பேஸ்ட் முகத்திற்கு பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

 

Probe on to find how 'Deepika Padukone' got into MNREGA work - The Federal

ஹிந்தி திரையுலகத்தை புரட்டி போட்ட நடிகைகளில் முக்கியமானவரான தீபிகா படுகோனே தனது அழகின் ரகசியமான பியூட்டி ரோலர் பற்றி இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்றுள்ள பிரியங்கா சோப்ரா தனது அழகிற்கு இயற்கை நறுமண பொருட்களே காரணம் என்கிறார்.

Priyanka Chopra Joins 'Matrix 4' (EXCLUSIVE) - Variety

பட்டுப்போன்ற சருமமும், கொள்ளையடிக்கும் அழகும் கொண்ட க வர்ச்சிப்புயல் தமன்னாவின் அழகு ரகசியம் வெங்காயச்சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் என்றால் நம்ப முடிகிறதா? இதை வைத்தே இத்தனை பேரை அவர் கவர்ந்திழுப்பது அதிசயம் தான். இந்த டிப்ஸ்களை நீங்களும் முயன்று பாருங்களேன்.

Tamannaah Bhatia Biography, Age, Height, Weight, Family, and Biodata –  Filmy Magazines

Share This Story

Written by

Gowtham View All Posts