notification 20
Misc
மா*தவிடாய் காலத்தில் தாம்பத்தியம் கொள்வதில் இப்படி ஒரு தலைவ*லி இருக்கா? மனைவி பக்கம் திரும்பும் முன்!

பெண்களுக்கு மா*தவிடாய் காலம் எனும்போது, தாம்பத்தியத்தில் ஈடுபடலமா கூடாதா? என்பது தொடர்பான கருத்துவேறுபாடு பல காலமாக உள்ளது. இது குறித்து நிபுணர்களும் ம*ருத்துவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம் வாங்க! மா*தவிடாய் காலத்தில் உ*றவு கொள்வது தவறு இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் அந்த நேரத்தில் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பதால் தான், அந்த காலத்தில் மூன்று நாட்கள் பெண்களை எந்த வேலையும் செய்யவிடாமல் ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆனால் நாளடைவில் இது எங்கேயோ தவறாக திரிக்கப்பட்டு, தீ*ட்டு என கூறி பெண்களை ஒதுக்கும் வேலையாக பின்னாட்களில் மாற்றப்பட்டது. 

சரி! விஷயத்திற்கு வருவோம். அந்த நேரத்தில் தாம்பத்தியம் கொள்ளலாமா கூடாதா? உ*டலில் இருந்து மா*தவிடாய் வெளியேறுவதால் அந்த நேரத்தில் பெண்கள் அசதியாக உணர்வார்கள். அந்த சமயத்தில் உ*றவு கொண்டால் மேலும் அசதியாக இருக்கும். அதற்காக கூட சில பெண்கள் இதனை தவிர்க்கலாம். சில ஆண்களுக்கும் இந்த நேரத்தில்தாம்பத்தியம் கொள்வது பிடிக்காது. ஏனெனில் பெண் பாகத்தில் உள்ள ர*த்தம் அவர்களுக்கு அசவுகரியத்தை கொடுக்கலாம். மற்றபடி ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த விஷயத்தில் எந்தவித ச*ங்கடமும் அசதியும் இல்லையென்றால் தாராளமாக தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். இதனால் உ*டல் ரீதியாக இருவருக்கும் எந்த பி ரச்சனையும் இருக்காது.

இந்த நேரத்தில் உ*றவுகொண்டால் குழந்தை உருவாகுமா என்ற சந்தேகமும் காலம்காலமாக உள்ளது. நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், மா*தவிடாய் நேரத்தில் தாம்பத்தியம் கொள்வதால் குழந்தை உருவாகும் சதவீதம் குறையுமே தவிர, குழந்தையே உருவாகாது என கூறமுடியாது. மா*தவிடாய் நேரத்தில் உ*றவுகொள்ளும் போது குழந்தை உருவாகாது என்ற தவறான நம்பிக்கை, படித்தவர்கள் மத்தியிலும் நிலவுவதால் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவே இந்த பதிவு. வேண்டாத உறவு வைத்திருப்பவர்கள் இந்த விஷயத்தில் எ*ச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் பா*லியல் நோ*ய்கள் மா*தவிடாய் ர*த்தம் மூலமாகவும் தொ*ற்றலாம். 

 

  

Share This Story

Written by

Senthil View All Posts